*தினம் ஒரு புத்தகம்* - மறைமலை அடிகள்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:209

தேதி:01-03-2023

புத்தகம் எண்ணிக்கை:209

புத்தகத்தின் பெயர் :மறைமலை அடிகள் 

ஆசிரியர் பெயர் : இளங்குமரன் 

விலை : 50 

பக்கங்கள் : 115

 பதிப்பகம் :சாகித்திய அகடமி 

 

*மறைமலை அடிகளின் காலம் 1876 முதல் 1950 வரை 

 

*இயற்பெயர் வேதாச்சலம் மறைமலை அடிகள் ஆங்கிலத்திலும் வட மொழியிலும் வல்லுனர் 

 

*மறைமலை அடிகள் சைவ சமயத்தில் மிகுந்த பற்று உடையவர் 

 

*இந்நூலில் 17 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு தனித்தமிழ் இயக்கம்

 

* அடிகளார் உள்ளம் முறை செயல் ஆகிய மூன்றும் மூன்றிலும் தூயவராக விளங்கினார்

 

* இளமைப் பருவத்திலேயே இதழ்களில் கட்டுரைகளும் எழுதுவது கட்டுரைகளுக்கு மறுப்பும் எழுதுவது போன்ற சிறப்புமிக்க எழுத்துக்கள் கொண்டவராக விளங்கினார் 

 

*சென்னை தாம்பரம் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார் 

 

*சைவ சித்தாந்த மகாசமாசம் நிறுவியவர் 

 

*ஞானசாகரம் என்ற இதழை நடத்தினார் 

 

*1916 ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கம் தொடங்கினார் 

 

*மறைமலை அடிகள் பெயரில் நூலகம் மறைமலை அடிகள் கலை மன்றம் முதலியவை இவர் நினைவாக இருக்கிறது

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments