*தினம் ஒரு புத்தகம்* - மாணவர்களுக்கான பயனுள்ள தகவல்கள்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:212

தேதி:04-03-2023

புத்தகம் எண்ணிக்கை:212

புத்தகத்தின் பெயர்: மாணவர்களுக்கான பயனுள்ள தகவல்கள்

ஆசிரியர் பெயர் :எடையூர் சிவமதி

விலை : 35

பக்கங்கள் : 112

பதிப்பகம் :அருணாபதிப்பகம்

       

* ஒரு தலைப்பின் கீழ் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளது படிப்பதற்கு மிக எளிமையாக உள்ளது 

 

*நிறைய தலைப்பின் கீழ் அது சார்ந்த தகவல் இடம் பெற்றுள்ளதால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது

 

* தாவரங்களில் தாயகங்கள் 

நகரங்களின் அடைமொழிகள் 

பனித்துளி

 கலிலியோ 

உப்பு சத்தியாகிரகம் 

தக்காளியின் தாயகம்

 கரப்பாம்பூச்சி உணவு 

வெட்டுக்கிளிகள் 

சூரியன் 

 ரதங்கள் நாடு 

 தபால் தலைகள் 

தமிழ்த்தேன் 

கலிங்கம் 

துயர நதி 

பனாமா கால்வாய் 

கரையான் செய்திகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன

 

* மனிதக் கண்ணின் எடை 1.5 மட்டுமே 

 

*மனித உடலில் மிகவும் சிறிய தசை நாக்கு 

 

*மனித முகங்களில் மொத்தம் 520 வகைகள் உள்ளன போன்ற ஆச்சரியப்பட வைக்காத தகவல்களும் உள்ளன

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments