*தினம் ஒரு புத்தகம்* - பன்முகத் தன்மை கொண்ட வகுப்பறைகளில்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:217

தேதி:09-03-2023

புத்தகம் எண்ணிக்கை:217

புத்தகத்தின் பெயர் : பன்முகத் தன்மை கொண்ட வகுப்பறைகளில்

 கற்பித்தல் ஆசிரியர் : சு வஜ்ரவேலு 

பக்கங்கள் : 336 

விலை : 350 

பதிப்பகம்: அய்யனார் பதிப்பகம் 

 

*இந்தப் புத்தகம் மொத்தம் 10 தலைப்புகளை உள்ளடக்கியது 

 

1)பன்முகத்தன்மை கொண்ட வகுப்பறைகள் 

2)பள்ளிக்கு உள்ளே மற்றும் வெளியே 3)கற்றல் 

4)கற்பித்தல் பணி 

5)கற்றலின் இயல்புகள் 

6)கற்பித்தலின் இயல்புகள் 

7)கற்றலில் நடத்தை கோட்பாடுகள் 8)கற்போர் மைய கோட்பாடு 

9)ஆசிரியர் மாணவர் உறவு நிலை 

10)கொள்கைகள்

 

இந்த 10 தலைப்பின் கீழ் மேலும் பல உப தலைப்புகள் உள்ளன

 

* எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு கற்றலில் நடத்தை கோட்பாடுகள் ஆகும் 

 

*வகுப்பறை ஆசிரியருக்கு ஆடுகளம் மாணவர்களுக்கு பயிற்சி களம் திட்டமிட்ட பாடப்பொருளை ஒவ்வொரு நாளும் செயல்படுத்தி மாணவர்களின் அறிவாற்றலையும் ஆளுமையையும் பிற அனைத்து திறன்களையும் வளர்க்கும் களம் வகுப்பறை என புரிதல் வேண்டும்

 

* ஆசிரியனை வழிபடும்  மாணவனின் கல்வியே சிறக்கும் என புறநானூறு கூறுகிறது 

 

*ஆசிரியர் மாணவர் உறவு நன்னூல் கூறுவது 

அனலின் நீங்கான் அணுகான் அஞ்சு நிழலின் நீங்கான் என்பார் பாவாணர் 

 

*கற்றல் பன்முகம் கொண்டது 

 

*இந்தப் புத்தகம் கண்டிப்பாக ஆசிரியர்கள் படிக்க வேண்டிய புத்தகமாகும் 

 

*கற்றலின் பல கோட்பாடுகளும் நூலில் உள்ளது 

 

*பல்வேறு உளவியல் அறிவியல் அறிஞர்களின் உளவியல் சார்ந்த கல்வி பரிசோதனைகளும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments