*தினம் ஒரு புத்தகம்* - பொதுத்தமிழ்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:200

தேதி:12-02-2023

புத்தகம் எண்ணிக்கை:200

புத்தகத்தின் பெயர்:பொதுத்தமிழ் 

ஆசிரியர்: வ.பழனிக்குமார்

விலை:300

பக்கங்கள்:544

பதிப்பகம்:கணியன் பதிப்பகம்

 

*பொது தமிழ் மற்றும்  தமிழ் இலக்கிய வரலாறு இது கணியன் பதிப்பகத்தின் வெளியீடு ஆகும் 

 

*இந்தப்புத்தகத்தின் ஆசிரியர் வ. பழனி குமார் 

 

*இந்தப்புத்தகம் போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு சிறந்த புத்தகம் ஆகும் 

 

*டி என் பி எஸ் சி, டிஆர்பி ,யுஜிசி போன்ற தேர்வு எழுதுபவர்களுக்கு வழிகாட்டும் புத்தகம் ஆகும் 

 

*ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள புதிய பாடத்திட்டத்தில் உள்ள தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளது 

 

*தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் தொண்டு மற்றும் இலக்கணம் ஆகிய அனைத்து தகவல்களும் உள்ளடக்கியது 

 

*இந்தப்புத்தகத்தில் இலக்கியம் சார்பாக 10 தலைப்புகளும் தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டுகளும் சார்பாக 21 தலைப்புகளும் உள்ளது

 

* மேலும் கூடுதல் தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது 

 

*இலக்கணம் சார்பாக 5 இலக்கணங்களும் கூடுதலாக ஒரு மதிப்பெண் வினாக்களும் கொடுக்கப்பட்டுள்ளது

 

* tnpsc தமிழ் தகுதித்தேர்வு எழுதுபவர்களுக்கு மிகவும் உதவியாக அது குறித்த 21 தலைப்புகளில் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது 

 

*இந்த புத்தகத்தில் ஒவ்வொரு நூல்கள் மற்றும் புலவர்கள் பற்றி ஒரு வரி தகவலாக முதலில் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது 

 

*உதாரணமாக 

 

*திருக்குறளில் இல்லாதது இல்லை சொல்லாததும் இல்லை 

 

*பதினொன் கீழ்க்கணக்கு நூல்களில் அதிக பாடல்களும் அடிகளையும் கொண்ட நூல் திருக்குறள்

 

* திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட உலக பனுவல்

 

* தமிழுக்கு இது ஒரு சிறந்த களஞ்சியம் ஆகும் 

 

*தமிழ் சார்பாக எந்தத்தேர்வு எழுதினாலும் இந்தப்புத்தகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் அந்த அளவுக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது

 

*தமிழ்தகவல் களஞ்சியம் இந்தப்புத்தகம் ஆகும்

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments