*தினம் ஒரு புத்தகம்* - ஆசிரிய வாழ்வினிது



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:184

தேதி:26-01-2023

புத்தகம் எண்ணிக்கை:184    

புத்தகத்தின் பெயர்: ஆசிரிய வாழ்வினிது 

ஆசிரியர்: கலகல வகுப்பறை சிவா பக்கங்கள் : 64 

விலை: 60 

பதிப்பகம் :பாரதி புத்தகாலயம் 

 

*சிவா அவர்கள் அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் 

 

*ஆசிரியர்கள் கலந்துரையாடவும் கலைகளின் வழியே கல்வியை குழந்தைகள் விரும்புவதாகவும் ஆக்கும் மூன்றாவது களமாக கலகல வகுப்பறை என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் 

 

*குழந்தைகளோடு கலந்துரையாடும் வரம் பெற்றவர்கள் ஆசிரியர்கள் அதுவே அவர்களை உயிர்ப்போடு வைக்கிறது 

 

*வகுப்பறைக்கு வெளியே நீளும் சில உரையாடல்களின் தொகுப்பே             இந்தப்புத்தகமாகும் 

 

*மொத்தம் 8 1 உரையாடல்களின் தொகுப்பு இந்நூலில் உள்ளது 

 

*மனதை பாதித்த மனதில் பதிந்த சில உரையாடல்களின் தகவல்கள் 

 

*குழந்தைகளின் குரல்களைக் கேட்கும் காதுகளை பள்ளியெங்கும் நிறைக்க வேண்டும் 

 

*மாணவர்களுக்காக வகுப்பறையில் எண்ணெய், சீப்பு வைத்தது மிக அருமை இது மிகச் சிறப்பான செயல் 

 

*ஊடகங்கள் எவ்வளவு அலறினாலும் ஆசிரியர் வாயால் லீவு என்ற வார்த்தையைக் கேட்பதில் மாணவர்களுக்கு எவ்வளவு இன்பம் 

 

*பகல் பொழுதில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாகவும் ஆறுதலான இடமாகவும் பள்ளி இருக்கிறது. அதை முழுமையாக்குவதில் ஆசிரியர் பங்கு முக்கியமானது 

 

*மாணவர்களுக்கு கொடுப்பது மனநிறைவைத் தரும்

 

* எனக்கு ஆயிரக்கணக்கான குழந்தைகள் என்ன....? எல்லோருமே ஆண் பிள்ளைகள்...!

 

* மாணவர்களை நேசிக்கும் ஆசிரியர்கள்

கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments