*தினம் ஒரு புத்தகம்*- பெருமைக்குரிய பாரத ரத்னாக்கள்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:238

தேதி:30-03-2023

புத்தகம் எண்ணிக்கை:238             

புத்தகத்தின் பெயர் :பெருமைக்குரிய பாரத ரத்னாக்கள் 

ஆசிரியர் பெயர் : செல்வி சிவகுமார் பக்கங்கள் : 192 

விலை  : 100 

பதிப்பகம் :அருள்மொழி பிரசுரம் 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

*பாரத ரத்னா விருதுகள் பெற்ற 19 நபர்களின் வாழ்க்கை வரலாறு இந்தப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது 

 

*போட்டித்தேர்வுக்கு மிகவும் பயனுள்ள புத்தகம் 

 

*பாரத ரத்னா விருது பெற்றவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் ,வெற்றிகள் ,விருதுகள் பெறக் காரணம் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது 

 

*டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது

 

* சர் .சி.வி ராமன் இந்திய விஞ்ஞான காங்கிரஸ் என்ற அமைப்பை தோற்றுவித்து அதன் செயலாளராக பணியாற்றினார் 

 

*மும்பை சேர்ந்த தொழிலதிபர் டாட்டா ராமன் பெங்களூரில் விஞ்ஞான கழகம் ஆரம்பிக்க 30 லட்சம் நன்கொடையாக தந்தார்

 

* கொள்கைகளில் முரண்பட்ட போதிலும் தந்தை பெரியாரும் ராஜாஜியும் இறுதிவரை நண்பர்களாக விளங்கினார்கள். 

 

*ஜாகிர் உசேன் குடியரசுத்தலைவராக இருந்த காலத்தில் ராஸ்திரபவனில் தீபாவளி கொண்டாடினார்கள் 

 

*குடியரசுத் தலைவராக பதவி ஏற்றபோது ஜாகிர் உசேன் ஆற்றிய உரை பாரதம் முழுவதும் எனது வீடு இந் நாட்டு மக்கள் அனைவரும் எனது குடும்பத்தினர் என உரையாற்றினார் 

 

*இந்தியா எனது நாடு இந்தியா எனது உயிர் இந்தியா எனது ஆத்மா என்பதை மூச்சாக கொண்டவர் லால் பகதூர் சாஸ்திரி 

 

*இந்திரா காந்தி அம்மையார் உடலில் 23 இடங்களில் குண்டு பாய்ந்து உயிரை விட்டார் 

 

*தமிழ்நாடு அரசு கொடைக்கானலில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு அன்னை தெரசா பெயர் வைத்து பெருமைப்படுத்தியது 

 

*பாகிஸ்தானில் வழங்கப்படும் மிகப்பெரிய விருது மிஷன் இ பாகிஸ்தான் என்னும் விருதை பெற்ற பிரதமர் மொரார்ஜி தேசாய் 

 

*கனவு காண்போம் கனவுகள் எண்ணங்களாக மாறுகின்றன எண்ணங்கள் செயல்களாக வடிவம் பெறுகின்றன என்பது ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments