*தினம் ஒரு புத்தகம்* - ராவணனைச் சந்திப்போம்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:243

தேதி:04-04-2023

புத்தகம் எண்ணிக்கை:243              

புத்தகத்தின் பெயர் : ராவணனைச் சந்திப்போம் 

ஆசிரியர் : முனைவர் தே. ஞானசுந்தரம் பக்கங்கள் : 208 

விலை : 55 

பதிப்பகம் : கம்பன் கழகம் ராஜபாளையம் 

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

*இந்தப் புத்தகத்தின் அட்டைப்படமே புத்தகத்தை நோக்கி என்னை ஈர்த்தது 

 

*மொத்தம் ஐந்து கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது 

 

*ராவணன் குலம் முறை 

வரங்களும் வகைகளும் 

ராவணன் அரசாட்சி 

ராவணனிடம் இருந்த நிறைகள் ராவணனை அளித்த குறைகள் 

 

*எனக்கு மிகவும் பிடித்தது ராவணனின் அரசாட்சியாகும் 

 

*ராவணன் பற்றிய பல்வேறு அரிய தகவல்கள் இந்நூலில் உள்ளது 

 

*ராவணன் சிறந்த சிவபக்தன் 

 

*அவன் வீணையை மீட்டுவதில் வல்லவன் 

 

*ராவணன்  கொடி வீணை 

 

*இராவணன் 10 தலைகளும் 20 தோள்களும் உடைய நீல சதுரகிரி அன்ன அரக்கன் ஆனால் தான் தசமுகன் எனும் பெயர் பெற்றான். அதுவே அவன் இயற்பெயர் 

 

*இராவணனின் தந்தை பெயர் விச்சிரவசு முனிவன் தாய் கைகசி 

 

*ராவணனின் பட்டத்து அரசிகள் இருவர் மண்டோதரி மற்றும் தானியமாலி 

 

*மனிதர்களை ஒரு பொருளாக்க் கருதாத ராவணன் தனக்கு மனிதனைத் தவிர வேறு எவராலும் இறப்பு நேரம் கூடாது என்று இன்னும் வரத்தை பெற்றவன் 

 

*ராவணனுக்கு  மாற்றான் தாய் வயிற்றில் பிறந்தவன் குபேரன் 

 

* ராவணன் சகோதரன் குபேரன்

 

*சிவபெருமான் இராவணனுக்கு மூன்றரை கோடி ஆண்டுகள் வாழ்நாளையும் சந்திரகாசன் எனும் வாளினையும் வழங்கினார் 

 

*விளையாட்டுக்கு கூட பொய் சொல்லாதவன் ராவணன் 

 

*ராவணன் வேதங்களையும் கற்றுணந்தவன் அவனை ஆயிரம் மறைபொருள் உணர்ந்த அறிவு அமைந்தவன் என்கிறான் கும்பகர்ணன் 

 

*தேவாரப் பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவன் ராவணன் 

 

ராவணன் மேலது நீறு 

எண்ணத் தகுவது நீறு 

 

*மனைவியின் மீது கொண்ட அன்பினால் சகோதரர்கள் மீது கொண்ட பாசத்தினால் சிறந்தவன் ராவணன்

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments