*தினம் ஒரு புத்தகம்* - யாதுமாகி நின்றாய்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:237

தேதி:29-03-2023

புத்தகம் எண்ணிக்கை:237             

புத்தகத்தின் பெயர் : யாதுமாகி நின்றாய்  

ஆசிரியர் பெயர் :இசைஞானி இளையராஜா 

பக்கங்கள் : 128 

விலை : 60 பதிப்பகம் கவிதா வெளியீடு 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

      *இசை ஒன்று எனது இயல்பான வாழ்வு என்று ஆன பின்பு வேறு இன்னொன்றை நான் தேடுவதற்கு இறைவனை தவிர ஒன்றுமில்லாதது இல்லாது போயிற்று 

 

*யாதுமாகி நின்றாய் மகாகவி பாரதியின் பாடல் தலைப்புகளை எடுத்துக்கொண்டு தற்கால சூழ்நிலை மையமாக வைத்து அற்புதமான கவிதைகளை அள்ளி கொடுத்துள்ளார் இசைஞானி 

 

*எப்பிறப்பில் செய்தவினை எப்பிறப்பைத் தந்த்தோ ?

 முற்பிறப்பில் செய்த வினை இப்பிறப்பாய்  வந்த்தோ?

 இப்பிறப்பை ஒப்புவித்தேன் அப்பனே உன் பொறுப்பில் 

எப்பிறப்பும் நேராது பார் ?

 

*கற்றோர்க் கழகு அடங்கல் !பெருங்கல்வி

உற்றோர்க்  அழகு பகர்தல் அரும்பொருள்

 

* ஒவ்வொரு பாடலின் தலைப்புமே ஒரு கவிதை போல் இருக்கிறது 

நீலத்திரை கடல் ஓரத்திலே 

பெரிதினும் பெரிது கேள் 

அறிவொன்ற தெய்வம் 

ஞானத்திலே பரமோனத்திலே

 

*இறைவன்  எங்கோ இல்லை எங்கும் இருக்கிறான் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருக்கிறான் தெளிவில்லாத மனிதன் அவனை அறிந்து கொள்ளாமல் எங்கெங்கோ அவனைத் தேடி அலைகின்றான்

 

*பாடல்கள் அனைத்திற்கும் பேராசிரியர் பெ ஞானசுந்தரம் உரை வழங்கி உள்ளார் 

 

*இப்பாடல் ஒவ்வொன்றும் படிக்க படிக்க மிக அமைதியான மனநிலை ஏற்படுகிறது

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments