*தினம் ஒரு புத்தகம்* - க.அயோத்திதாசர் பண்டிதர்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:205

தேதி:25-02-2023

புத்தகம் எண்ணிக்கை:205

புத்தகத்தின் பெயர் :க.அயோத்திதாசர் பண்டிதர் 

ஆசிரியர் :கௌதம சன்னா 

பக்கங்கள் :112 

விலை: 50 

பதிப்பகம் :சாகித்திய அகடமி 

 

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

*தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் அயோத்திதாசர் 

 

*நல்ல சிந்தனை, சிறப்பான செயல், உயர்வான பேச்சு,உவப்பான எழுத்து பாராட்டத்தக்க உழைப்பு ஆகிய ஐந்து பண்புகளையும் ஒருசேரப் பெற்ற சிந்தனையாளர் 

 

*தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை எனப் போற்றப்பட்டவர் 

 

*அயோத்திதாசர் 1845 ஆம் ஆண்டு மே திங்கள் இருபதாம் நாள் சென்னையில் பிறந்தார் இயற்பெயர் காத்தவராயன் ஆகும் 

 

*தமிழ் மட்டும் இன்றி பாலி ,வடமொழி ,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார் 

 

*1907ஆம் ஆண்டு சென்னையில் ஒரு பைசா தமிழன் எனும் வார இதழை வெளியிட்டார் பின்னர் தமிழன் என மாற்றினார் 

 

*ஒரு மனிதன் அறிவு வளர்ச்சி பெற வேண்டுமானால் கல்வி அறிவு அவசியம் என்று அயோத்திதாசர் கூறினார் 

 

*போகர் 700 அகத்தியர் 200 சிமிட்டு இரத்தின சுருக்கம் பாலவாகடம் போன்ற நூல்களை பதிப்பித்தார் 

 

*மக்கள் அனைவரும் அன்பு கொண்டு வாழ வேண்டும் கோபம் பொறாமை ,பொய் ,களவு போன்றவற்றை தம் வாழ்வில் இருந்து நீக்கி வாழ வேண்டும் 

 

*1892ல் திராவிட மகாஜன சங்கம் தொடங்கினார் 

 

*விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம் மற்றும் அன்று அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும் என்று கூறினார் 

 

*சென்னை தாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவமனைக்கு அயோத்திதாசர் பண்டிதர் மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது 

 

*ஆதி வேதம் ,இந்திரர் தேச சரித்திரம் ,விவாக விளக்கம் ,புத்தர் சரித்திரப்பா போன்ற நூல்களை எழுதியுள்ளார்

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments