*தினம் ஒரு புத்தகம்* - படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி

                                                          

*தினம் ஒரு புத்தகம்*

நாள்:228

தேதி:20-03-2023

புத்தகம் எண்ணிக்கை:228

புத்தகத்தின் பெயர் : படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி 

ஆசிரியர் : பசுமைக்குமார் 

பக்கங்கள் : 88 

விலை : 40 



பதிப்பகம் : தாமரைப்பதிப்பகம் 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

*படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி என்ற இந்த நூலில் எந்த ஒரு மாணவரும் படிப்பில் சிறந்து விளங்க பல்வேறு உத்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன 

 

*நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் நேர நிர்வாகத்தின் இன்றியமையாமை ஆகிய முக்கிய கூறுகள் இந்த நூலில் வலியுறுத்தப்பட்டுள்ளன 

 

*மாணவர்களுக்கு பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் போவது ஏன் என்பதற்கான விளக்கங்களையும் இதில் காணலாம் 

 

*மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டுமானால் அவர்கள் உடல் நலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும் 

 

*நல்ல உணவுப்பழக்க வழக்கங்களை கைக்கொள்ள வேண்டும் 

 

*தேர்வு நேரத்தில் பயம் கொள்ளக்கூடாது 

 

*ஒரு பாடத்தில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கும் இன்னொரு பாடத்தில் குறைவான மதிப்பெண்கள் எடுப்பதற்கும் காரணம் அவர்கள் அந்த பாடத்தின் மீது செலுத்தும் ஆர்வத்தின் அளவு ஆகும் 

 

*மாணவர்கள் பள்ளி வாழ்க்கையிலும் பிற்கால வாழ்க்கையிலும் முன்னேற தன்னம்பிக்கை அவசியம்                                         

 

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments