*தினம் ஒரு புத்தகம்* - ரமண மகரிஷி

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:207

தேதி:27-02-2023

புத்தகம் எண்ணிக்கை:207

புத்தகத்தின் பெயர் : ரமண மகரிஷி 

ஆசிரியர் பெயர் :கே .சாமிநாதன் தமிழாக்கம்: எல் .எஸ். ரங்கராஜன்

பக்கங்கள் : 172 

விலை : 100 

பதிப்பகம் : நேஷனல் புக் ட்ரஸ்ட் 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          
 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

*ரமண மகரிஷியின் வாழ்க்கை அவரது போதனைகள் பாடல்கள் அனைத்தையும் எளிய மொழியில் அறிமுகம் செய்கிறது 

 

*நமது முன்னோர்கள் வகுத்த நான்கு நெறிகளையும் பக்தி, கர்மம் ,யோகம் ,ஞானம் ஆகிய ஒவ்வொன்றையும் தெளிவாகவும் வெற்றிகரமாகவும் பின்பற்றி நமது கண் முன்னே வாழ்ந்தவர்  ரமணர் 

 

*மகரிஷியின் தூய வேதாந்தம் ஆகிற ஞானமார்க்கமும் மகாத்மாவின் செயல்முறை வேதாந்தம் ஆகிற கர்ம யோகமும் ஒரே அடிப்படையில் எழுந்தவை 

 

*ஜிம்மர் இயற்றிய இந்தியாவின் மெய் விளக்கங்கள் என்னும் நூலின் பின்னே சேர்த்துள்ள சமகாலத்தவரின் அட்டவணையில் ரமணரை ஐன்ஸ்டீன்  ஒப்பிட்டுள்ளார் 

 

*மகரிஷியின் வாழ்வோடு இணைந்த ஒவ்வொரு இடமும் புனிதமான நினைவுகள் வண்டி கிடக்கும் திருத்தலம் ஆகும் 

 

*1896 ரமணர் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார் அன்று முதல் 54 ஆண்டுகள் தங்கினார் 

 

*நினைத்தாலே முக்தி நல்கும் தளம் திருவண்ணாமலை 

 

*நம் ஒவ்வொருவரின் தனித்தன்மை பிரபஞ்ச புருஷனாகிய மனிதத் தன்மையுடன் ஒன்றாய்  விரிந்து வீடு பெறுவதே சமயம் ஆகும் 

 

*நாம் எங்கே போவேன் இங்குதான் இருப்பேன் என்று கூறிய ரமணர் 1950 ஆம் வருடம் ஏப்ரல் 16ஆம் தேதி மகா சமாதி அடைந்தார் 

 

*மனம் யாரிடம் வசப்பட்டு லயிக்கிறதோ அவரே மிகச் சரியான குருவாகிறார் ஆண்டவனே குருவாகவும் வர வாய்ப்புள்ளது 

 

*குருவே ஈஸ்வரன் ஈஸ்வரனே குரு இதை உணர்ந்து நடந்தால் ஆண்டவன் அனுக்கிரகம் எப்போதும் கிடைக்கும் 

 

*உன்னை தேவை இல்லை என்று முடிவு செய்தவர்களுக்கு நீ எதை செய்தாலும் தவறாகவே தெரியும் 

 

* எப்போது நீங்கள் என் முன்னிலையில் இருப்பதாக எண்ணுங்கள் அது உங்களை சரியாக உணரச் செய்யும் 

 

*ஒருவருடைய மனதில் அமைதி இருந்தால் இந்த உலகமே அவனுக்கு அமைதியானதாக தோன்றும் 

 

*அன்புள்ள மனிதன் தான் எதிலும் வெற்றி பெறுகிறான் 

 

*மனம் அமைதி அடைய மூச்சை சீராக்குவது ஒரே வழி 

 

*பிறருடைய குற்றங்களை பாராமல் குணங்களை மட்டும் எண்ணிப் பார்க்கும் ஒருவருடைய வாழ்நாள் முழுவதும் இனிமையாகவே அமையும்

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments