*தினம் ஒரு புத்தகம்* - உலக மகா பணக்காரர்கள்


 

*தினம் ஒரு புத்தகம்*

நாள்:230

தேதி:22-03-2023

புத்தகம் எண்ணிக்கை:230                  

புத்தகத்தின் பெயர் :உலக மகா பணக்காரர்கள் 

ஆசிரியர் : சுரேந்திரன் 

பக்கங்கள் : 160 

விலை : 100 

பதிப்பகம் :அர்பனா பாசறை 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

*இந்நூலில் மொத்தம் பத்து பணக்காரர்கள் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்கள் வெற்றி பெற்ற முறை ஆகியவை சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது 

 

*பில்கேட்ஸ் 

வாரன் பப்பெட்

அக்யோ மொரிட்டா 

முகேஷ் அம்பானி

ஹெவ்லட் &பேக்கர்ட் 

நாராயணமூர்த்தி 

அசிம் பிரேம்ஜி 

ஸ்டீவ் ஜாப்

லாரி எலிசன்

லாரிபேஜ்&செர்ஜிபிரின்

 

*உலகின் கோடீஸ்வரராக யார் வேண்டுமானாலும் வர முடியும் அதற்கான வாய்ப்புகள் நம்மைச் சுற்றியே உள்ளது 

 

*நமது திறமையும் அறிவும் மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளும் திறனும் இருந்தால் போதும் 

 

*அமெரிக்காவைச் சார்ந்த பல்கலைக்கழக மாணவர்களாக இருந்த லாரி பேஜ் மற்றும் செர்ஜியும்  சேர்ந்து 1990 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தை துவக்கினார்கள் 

 

* 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 52 பில்லியன் டாலர் சந்தை பெருமதிப்புடன் 7 பில்லியன் டாலர் அளவுக்கு பணத்தினை கூகுள் தம்மசம் வைத்துள்ளது

 

* தன்னுடைய சந்தோஷம் துக்கம் அனைத்தையும் தனது வீட்டிற்கு அருகே இருந்த ஆப்பிள் தோட்டத்தில் களிப்பார் அதனால் அவர் தொடங்கிய நிறுவனத்திற்கும் ஆப்பிள் என பெயர் சூட்டினார் ஸ்டீவ்ஜாப்

 

* 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 வரை உலகம் முழுவதும் 22 கோடி ஐபேடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது இதுவே உலக வரலாற்றில் சிறந்த விற்பனையான டிஜிட்டல் ஆடியோ பிளேயர் என்ற பெருமையை பெற்றது 

 

*2011 ஆம் ஆண்டு வருவாய் படி இந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் நுட்ப சேவை நிறுவனமாக விப்ரோ உள்ளது 

 

*பிரேம்ஜி பணக்காரர் என்ற போதிலும் தன்னுடைய அடக்கம் மற்றும் சிக்கனத்திற்காக புகழப்படுகிறார்

 

* உலக மகா பணக்காரர்கள் 10 பேரின் வாழ்க்கை வரலாறு அவர்களது நிறுவன வரலாறு போன்றவை மிக எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது படிக்கும்போது நமக்கு மிகுந்த உற்சாகமும் புத்துணர்வும் ஏற்படுகிறது

 

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments