தமிழ்த்திரை இசை ஆளுமைகள் ஆசிரியர் : கற்பகம்

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:267

தேதி:28-04-2023

புத்தகம் எண்ணிக்கை:267   

புத்தகத்தின் பெயர் :தமிழ்த்திரை இசை ஆளுமைகள் 

ஆசிரியர் : கற்பகம் 

பதிப்பகம் :கற்பக வித்யா பதிப்பகம்         

 பக்கங்கள் :400 

விலை :300

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


*தமிழ்த்திரையிசைத் துறையின் செழுமைக்கு முதன்மைக் காரணம் அதன் தன்னிகரில்லா இசைக் கலைஞர்கள். பாடகர்-பாடகியாக, இசைக் கருவிக் கலைஞர்களாக, இசையமைப்பாளர்களாகத் திறம்படச் செயலாற்றி தமிழ்த் திரையிசைத் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட இருபதாம் நூற்றாண்டின் இணையில்லா ஆளுமைகள் குறித்து அறிந்திருக்க வேண்டிய, ஆனால் பரவலாக அறியப்படாத பல அரியத் தகவல்களையும், அவர்களது சாதனைகளையும் திரட்டித் தொகுத்து "தமிழ்த் திரையிசை ஆளுமைகள்" என்கிற இந்நூலானது உருவாக்கப் பட்டிருக்கிறது.

 

* இந்நூலில் 61 இசையமைப்பாளர்கள் 64 பாடகர்கள் 54 பாடகிகள் 22 கருவி இசை கலைஞர்கள் குறித்த தகவல்கள் என மொத்தம் 201 கலைஞர்கள் குறித்த தகவல்கள் அவர்கள் தமிழ்திரைத் துறைக்கு அறிமுகமான ஆண்டு வரிசைப்படி வழங்கப்பட்டுள்ளன

 

*இருபதாம் நூற்றாண்டில் தமிழ்த் திரை இசைக்கலைஞர்களில் ஒருவரையும் விட்டு விடாமல் அத்தனை பேர் குறித்த தகவல்களையும் தொகுத்து வரிசைப்படுத்தி அவர்களது பங்களிப்பினை பதிவு செய்துள்ளது 

 

*ஒரு இசைத் துறையில் மாணவியாக திகழ்ந்து அத்துறையிலே முனைவர் பட்டம் பெற்று இசைத்துறை பேராசிரியராக பணியாற்றி வரும் கற்பகம் என்பவர் இந்நூல் ஆசிரியர் அவர் ஒரு பின்னணி பாடகியும் ஆவார்.              

              *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments