*தினம் ஒரு புத்தகம்* - கப்பலோட்டிய தமிழர் வ .உ .சிதம்பரனார்


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:239

தேதி:31-03-2023

புத்தகம் எண்ணிக்கை:239             

புத்தகத்தின் பெயர் : கப்பலோட்டிய தமிழர் வ .உ .சிதம்பரனார் 

ஆசிரியர் : பசுமைக்குமார் 

பக்கங்கள்: 86 

விலை : 40 

பதிப்பகம் : அறிவுபதிப்பகம் 

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

*கப்பலோட்டிய தமிழர் வ.உ. சி யின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது 

 

*நல்லவர்களை வருங்கால தலைமுறைகள் என்றென்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட புத்தகம் 

 

*வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்க சொல்லால் எழுத்தால் அர்த்தமுள்ள செயலால் அஞ்சா நெஞ்சுடன் பாடுபட்டவர் வ.உ.சி 

 

*கப்பலோட்டினார் வெள்ளையர் கதி கலங்கினர் 

 

*மேடையில் முழங்கினார் வெள்ளையரசு நடுங்கியது

 

* வ.உ.சி யின் அரசியல் குரு லோகமன்ய பாலகங்காதர திலகர் 

 

*வ.உ.சி நண்பர் சுவாமி வள்ளிநாயகம் தொடங்கிய விவேகபானு இதழுக்கு மாதம் தோறும் 12 ரூபாய் வளர்ச்சி நிதி தந்தார் 

 

*வ.உ .சி யின் தேசிய வாழ்க்கையில் சுவாமி ராமகிருஷ்ணாந்தர்  முதல் சுவாமி அபேதானந்தர் வரையில் ஏற்பட்ட சந்திப்பு காலம் மிக முக்கியமானதாகும் 

 

*1905 ஆம் ஆண்டு ஞானபானுவின் வ.உ. சி யின் முதல் அரசியல் கட்டுரை வெளிவந்தது 

 

*எஸ் எஸ் காலியா மற்றும் சுதேசி எனும் இரு கப்பல்களை வாங்கினார்

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments