*தினம் ஒரு புத்தகம்* - விவேகானந்தரின் கல்வி சிந்தனைகள்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:234

தேதி:26-03-2023

புத்தகம் எண்ணிக்கை:234              

புத்தகத்தின் பெயர் :விவேகானந்தரின் கல்வி சிந்தனைகள் 

ஆசிரியர் பெயர் : பேரா.கருணானந்தம் பக்கங்கள் : 64 

விலை : 30 

பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

  கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

*விவேகானந்தர் கண்ணோட்டத்தில் கல்வி என்ற தலைப்பிலான இச்சிறு நூல் ஒரு முடிவை திணிப்பதற்காக எழுதப்படவில்லை இளைஞர்கள் மாணவர்களது சிந்தனைகளை மேம்படுத்துவதற்காகவே எழுதப்பட்டுள்ளது 

 

*சொந்த நாட்டு மக்களை முன்னேற்றுவதற்காக வேதாந்தத்திற்கு செயல்முறை வடிவம் கொடுத்தவர் விவேகானந்தர் என்கிறார் நேதாஜி 

 

*மனிதனை உருவாக்கும் கல்வி என்கிறார் விவேகானந்தர் 

 

*கல்வி வலிமைக்கான முன்னேற்றத்திற்கான ஆதிக்கத்திற்கான கருவி

 

* மதிப்பிற்குரியவர்கள் என்றால் மதிப்பீட்டுக்கு உரியவர்கள் என்று பொருள் 

 

*ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மகத்தான லட்சியம் இருப்பதை நான் கண்டேன் அதுவே அந்த இனத்தின் முதுகெலும்பாக திகழ்கிறது 

 

*நமது தாய் நாட்டின் அடிப்படையாகவும் முதுகெலும்பாகவும் அதன் தேசிய வாழ்க்கை முழுவதும் கட்டுப்படுத்துவதற்கான உறுதியான அடித்தளப் பாதையாகவும் மதமே உள்ளது 

 

*இந்திய பாரம்பரியங்களில் இருந்து லட்சியங்களில் இருந்து விலகாத அதே வேளையில் மேலைநாட்டு திறமைகளை இணைத்து கொண்ட ஒரு கல்விமுறையை இந்தியாவிற்கு தேவை

 

* மதம் என்பது கல்வியின் உட்சாரம்

 

*மனிதருக்குள் புதைந்திருக்கும் பரிபூரணத்துவத்தை வெளிக்கொணர்வதே கல்வியாகும் 

 

*மனிதனை உருவாக்கும் கல்வியே தேவை

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments