சம்பந்தர் காட்டும் திருத்தலக் காட்சிகள் ஆசிரியர் பெயர் :சோமசுந்தரம்

 


தினம் ஒரு புத்தகம்

நாள்:279

தேதி:10-05-2023

புத்தகம் எண்ணிக்கை:279    

புத்தகத்தின் பெயர் : சம்பந்தர் காட்டும் திருத்தலக் காட்சிகள் 

ஆசிரியர் பெயர் :சோமசுந்தரம்

 பக்கங்கள் :493 

விலை :200 

பதிப்பகம் : எல்.கே.எம் பதிப்பகம் 

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


*பேராசிரியர் சோமசுந்தரம் 1932 ஆம் ஆண்டில் பிறந்தவர் 

 

*சென்னை பல்கலைக்கழக அகடமிக் குழு உறுப்பினர்

 

* தஞ்சைப்பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் இருக்கிறார் 

 

*தஞ்சைப்பல்கலைக்கழகம் இவரின் ஆங்கில நூலுக்கு முதற்பரிசும் கேடயம் வழங்கி உள்ளது 

 

*சம்பந்தர் திருநெறி ,புனிதர் புரிந்த புதுமை ,முக்கண்ணனும் முகில் வண்ணனும் ,நெஞ்சக் கடல் போன்ற நூல்களை எழுதியுள்ளார் 

 

*இந்நூல் மொத்தம் 232 கட்டுரைகள் உள்ளன 

 

*திருஞானசம்பந்தர் தம் மூன்றாம் வயதில் தொடங்கி பதினாறாம் வயது வரை பல திருத்தலங்களுக்கு சென்று பாடியுள்ளார் மொத்தம் 16 ஆயிரம் பதிகங்கள் பாடியுள்ளார் 

 

*384 பதிகங்கள் தான் கிடைத்தன

 

*220 திருத்தலங்களுக்கு சென்று பாடியுள்ளார் 

 

*சம்பந்தர் பாடிய 220 திருத்தலங்கள் பற்றிய குறிப்புகளை நூலாசிரியர் வழங்கி உள்ளார் 

 

*தலங்களை மிக அழகாய் வரிசைப்படுத்தி விதம் நமக்கு வியப்பை தருகிறது 

 

*சோழ நாட்டில் காவிரி வடகரையில் உள்ள தலங்கள் 

 

*சோழ நாட்டில் காவிரி தென்கரையில் உள்ள தலங்கள்

 

* ஈழநாட்டுத் தலங்கள் 

பாண்டிய நாட்டுத் தலங்கள் 

 

*கொங்கு நாட்டு்த் தலங்கள் 

 

*நடுநாட்டுத் தலங்கள் 

 

*தொண்டை நாட்டுத் தலங்கள் 

 

*துளுவ நாட்டு்த் தலங்கள் 

 

*வடநாட்டுத்தலங்கள் 

 

*கல்வெட்டுத்தலங்கள் என வரிசைப்படுத்தி உள்ளார் 

 

*ஒவ்வொரு தலங்களுக்கும் சென்று சம்பந்தர் இறைவனை பாடிய விதத்தை சுட்டிக்காட்டி உள்ளார் 

 

*சம்பந்தர் திருத்தலங்களுக்கு சென்றபோது செய்த பணிகள் பற்றியும் எழுதியுள்ளார் 

 

*இந்நூலை படிப்பதன் மூலம் பல்வேறு தலங்கள் பற்றிய அறிய தகவல்களும் பாடல்களும் தெரிகிறது 

 

*கண்டிப்பாக இறை நம்பிக்கை உள்ளவர்கள் படித்து பாதுகாக்க வேண்டிய புத்தகம் ஆகும்

 

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் பள்ளிபாளையம் அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments