தென் தமிழக நாட்டுப்புற வழக்காறுகளில் இடம் பெயர்வு ஆசிரியர் :சு .தாமரைப் பாண்டியன்


 

தினம் ஒரு புத்தகம்

நாள்:269

தேதி:30-04-2023

புத்தகம் எண்ணிக்கை:269    

நூலின் பெயர் : தென் தமிழக நாட்டுப்புற வழக்காறுகளில் இடம் பெயர்வு 

ஆசிரியர் :சு .தாமரைப் பாண்டியன் 

பக்கங்கள் :320 

விலை :150 

பதிப்பகம் : அருள் பதிப்பகம்

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      

 

* உலகச் சமுதாயங்களில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெயர்வு சார்ந்ததாகும் 

 

*அறிந்தும் அறியாமலும் விரும்பியும் விரும்பாமலும் இடம்பெயர்வுகள் மனித வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன 

 

*வாழ்வியல் சடங்குகளும் பல சமுதாயங்களில் இடம் தேர்வு தொடர்புடையதாக அமைந்துள்ளது

 

* திரை கடல் ஓடியும் திரவியம் தேடும் எனும் முதுபெரும் தமிழ் கூட்டிற்கு இந்நூல் பொருள் தரும் தன்மையில் அமைந்துள்ளது 

 

*இடம்பெயர்வு என்பது ஆதி மனிதர்களுடைய காலத்திலேயே தொடங்கி பல்வேறு காரணங்களுக்காக நிகழ்ந்த நிகழ்ச்சி

 

*இடம்பெயர்வு  குறித்து ராகுல் சாங்கிருத்யாயன் தம்முடைய வால்கா முதல் கங்கை வரை என என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் 

 

*இடம்பெயர்வு என்பது காலத்தின் கட்டாயம் இந்நூல் தென் தமிழக நாட்டுப்புற வழக்காறுகளில் இடம் பெயர்வுகளும் பல்வேறு காரணங்களுக்காக மனிதரிடம் தேர்வு நிகழ்ந்தமை பற்றி விளக்கியுள்ளது 

 

*இடம்பெயர்வு என்பது மனிதனுக்கு மட்டுமின்றி தாவர வகைகள்,விலங்குகள் ஈகியவற்றிற்கும் உண்டு

 

* கவிஞர் வைரமுத்து அவர்களின் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நாவலும் நாஞ்சில் நாதனின் எட்டுத்திக்கும் மதயானை என்ற நாவலும் இடம்பெயர்வினை மையமாக வைத்து பின்னப்பட்ட நாவல்கள் ஆகும் 

 

*இந் நூலின் சிறப்பு என்னவெனில் இடம்பெயர்வு பற்றி மிகவும் ஆழ்ந்து அலசி நிறைய சான்றுகள் காட்டி படைத்திருப்பது தான் 

 

*மனிதர்கள் இடம்பெயர்வதற்கான காரணங்களை நன்றாக வரையறை படுத்தி கூறியுள்ளார் 

 

*இடம்பெயர்வு குறித்து ஆய்வாக இந்நூல் எழுதப்பட்டிருந்தாலும் ஒரு வரலாற்று புதனத்தை வாசிப்பது போன்று தனித்த நடையை கையாண்டு வாசிப்போரை வசியப் படுத்தும் படி  உள்ளது 

 

*இடம்பெயர்தல் என்பது ஓர் இடத்தில் நிலைத்திருந்த வாழ்க்கையை பெரிது ஒரு பகுதிக்கு இடம்பெயர்தல் ஆகும் 

 

*இடம்பெயர்தல் மனித வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ள ஒரு காரணி ஆகும் 

 

*இடம்பெயர்தல் செயல்பாடு பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் பொருந்தும்

                      

              *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

  *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments