*தினம் ஒரு புத்தகம்* - மாணவர்களுக்கான பொது அறிவுச்செய்திகள்

 



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:211

தேதி:03-03-2023

புத்தகம் எண்ணிக்கை:211

 

புத்தகத்தின் பெயர்: மாணவர்களுக்கான பொது அறிவுச்செய்திகள்

ஆசிரியர் பெயர் :எஸ்.மதி

விலை : 30

பக்கங்கள் : 112

பதிப்பகம் :அருணாபதிப்பகம்

 

*பொது அறிவு வினாக்கள் கேள்வி பதில் என்ற முறையில் இல்லாமல் சிறு சிறு தலைப்பின் கீழ்வஇடம் பெற்றுள்ளது 

 

*இமயமலை,

புத்தர் 

உலகில் பெரியவை 

குறியீடுகள் விளக்கங்கள் வைட்டமின்கள் 

ஆண்டு விழா 

விளையாட்டு கோப்பை 

மண் வகை

 

 *தமிழக சிறப்புகள் இல்லாத நாடுகள் எல்லாம் ஐந்து அறிவியல் பிரிவுகள் போன்ற பல்வேறு தலைப்புகள் தகவல்கள் இடம்பெற்றுள்ளது

 

 புத்தர் துறவையான போது வயது 29 அவர் ஞானம் பெற்ற மரம் அரசமரம் புத்தர் போதனைகள் இடம்பெற்ற மொழி பாலி 

லசர

"ஆண்டு விழாக்கள் 

ஒன்னாம் ஆண்டு காகித விழா 

25ஆம் ஆண்டுவெள்ளி விழா 

30 முத்து விழா

 40 மாணிக்க விழா 

 50 பொன்விழா 

 60 வைரவ்வ

75 பவள விழா

 100 நூற்றாண்டு விழா

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments