தமிழகம் ஊரும் பேரும் ஆசிரியர் பெயர் : ரா.பி. சேதுப்பிள்ளை

 



தினம் ஒரு புத்தகம்

நாள்:283

தேதி:13-05-2023

புத்தகம் எண்ணிக்கை:283    

புத்தகத்தின் பெயர் :தமிழகம் ஊரும் பேரும் 

ஆசிரியர் பெயர் : ரா.பி. சேதுப்பிள்ளை 

பக்கங்கள் : 288 

விலை : 170 

பதிப்பகம் :ஆனந்தாயி எண்டர்பிரைஸஸ் 

 

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      


*ஊரும் பேரும் என்னும் இந்நூல் ஏழு தலைப்பில் கட்டுரைகளை உள்ளடக்கியது 

 

*தமிழகமும் நிலமும் 

நாடும் நகரமும் 

குடியும் படையும் 

குலமும் தலமும் 

தேவும் தலமும் 

தமிழகமும் அன்றும் இன்றும் என்றும் போன்ற தலைப்பில் கட்டுரைகள் உள்ளன

 

* வடவேங்கடம் தென்குமரி 

ஆயிடைத்

 தமிழ் கூறு நல்உலகத்து 

என்று தமிழ்நாட்டின் எல்லைகளை வரையறை செய்தனர் 

 

*மலையின் முடியை கோடு என்னும் சொல் குறிப்பதாகும் நாமக்கல்  மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு மிகவும் பழமை வாய்ந்தது

 

* சீர்கேடு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் 

ஏற கமும் நீங்கா இறைவன் 

 

*பாறை என்னும் பதம் ஊர் பெயர்களில் காணப்படும் பூம்பாறை, சிப்பிப்பாறை, தட்டைப்பாறை ,குட்டை பாறை

 

* கா என்னும் சொல் சோலையை குறிக்கும் 

 

*இலஞ்சி என்னும் சொல் ஏரியை குறிக்கும் 

 

*ஆழமான நீர்நிலை மடு எனப்படும் 

 

*ஆவியும் வாவியும் குலத்தின் பெயர்களாகும் 

 

*உண்பதற்குரிய தண்ணீர் நிறைந்த குளம் ஊருணி எனப்படும் 

 

*இயற்கையில் அமைந்த நீர் நிலை பொய்கை எனப்படும் 

 

*பண்ணை  என்பது வயல் 

 

*வேலியும் காணியும் நிலத்தின் அளவை குறிக்கும் சொற்களாகும் 

 

*வளம் நிறைந்த நிலம் நன்செய் என்றும் வளம் குறைந்த நிலம் புன்செய் என்றும் கூறப்படுகிறது 

 

*கடல் வாணிபத்திற்கு சாதகமான இடம் துறை எனப்படும் 

 

*கடற்கரை சுற்றி பாக்கம் என்று பெயர் 

 

*ஊர் பொதுவாக அமைந்த இடம் நத்தம் எனப்படும் 

 

*தேவிச்சுரம் இன் திருக்கோயில் தென்னாட்டில் உள்ளது 

 

*இப்படி ஊர்களைப் பற்றியும் நகரங்களை பற்றியும் எண்ணற்ற தகவல்கள் இந் நூலில் உள்ளது 

 

*பல்வேறு நகரங்களின் பழைய பெயர்களும் அது மருவி தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது 

 

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments