*தினம் ஒரு புத்தகம்* - முன்னேற்றம் இந்தப் பக்கம்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:229

தேதி:21-03-2023

புத்தகம் எண்ணிக்கை:229                    

புத்தகத்தின் பெயர் : முன்னேற்றம் இந்தப் பக்கம் 

ஆசிரியர் : சோம.வள்ளியப்பன் பக்கங்கள்: 120 

விலை :125 

பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம் 

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.

 

*வாழ்க்கையில் பலரும் தேடும் வெற்றி என்பது உடனே கிடைத்து விடுவதில்லை 

 

*விடாமல் முயற்சி செய் என்கிறார்கள் விடாமல் முயற்சித்தால் வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம் 

 

*முன்னேற்றம் வேண்டும் என்பதை உணராதவர்கள் குறைவு பலரிடமும் அதற்கான ஊக்கம் நிறையவே இருக்கிறது ஆனால் வழி தெரியவில்லை 

 

*எப்படி முன்னேறுவது அதற்கு நிச்சயமான வழிகள் இருக்கின்றனவா அந்த வலியை பற்றி விளக்கமாக சொல்ல முடியுமா என்ற கேள்விகளுக்கு பதில் தான் இந்தப் புத்தகம் 

 

*நமது நம்பிக்கை மாத இதழில் தொடராக வந்து வாசகர்களின் அமோக பாராட்டுகளைப் பெற்ற கட்டுரைகள் புத்தகமாக வெளிவந்துள்ளது 

 

*மொத்தம் 19 கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன மிகவும் பிடித்த கட்டுரை இன்னும் இன்னும் என்கின்ற தேடல் என்பதே ஆகும் 

 

*எதையும் சரியாகச் செய்வதற்கு என்று குறிப்பிட்ட வழிகள் உண்டு அதை கண்டுப்பிடிக்க வேண்டும் 

 

*எதைக் கொடுப்பதற்கும் அளவு உண்டு எதை பெறுவதற்கும் அளவில்லை 

 

*நமக்கு கிடைக்கும் நேரம் அளவுள்ளது நேரத்தினை கொண்டு நமக்குத் தேவையான அதிகபட்ச பலன்களைப் பெற வேண்டும் 

 

*முன்னேற்றம் அடைய முதல் தேவை நமக்கு என்ன தேவை என்ற தெளிவு 

 

*வாழ்க்கையில் ஒருவர் இருக்கும் நிலை அவரது வயது, சூழ்நிலைகள், பொறுத்து அவரது தேவைகள் மாறும் 

 

*அறிவுரைகள் இலவசமாக் கிடைக்கும் அவற்றை பின்பற்றுவது நம் கையில் தான் 

 

*முன்னேற்றம் நம் பக்கம் என்று செயல்பட்டால் போதும் வெற்றி உறுதியாக கிடைக்கும்

                        *குறிப்பு*

*இந்தப் புத்தகம் சங்ககிரி அரசு கிளை நூலகத்தில் இருக்கிறது*

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,M.COM.,M.SC.,M.SC.,M.PHIL.,M.ED.,M.PHIL.,NET(T).,NET(EDN).,NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments