+1 கணக்குப்பதிவியல்
பாடம்:- 1. - 14
Prepared by Muthu Selvam Madurai Cell : 9842104826
- கொள்முதல் ஏட்டில் பதிவு செய்வது
- அனைத்து சொத்துக்களின் கடன் கொள்முதல்
- அனைத்து சரக்குகளின் கடன் கொள்முதல்
- அனைத்து சரக்குகளின் கொள்முதல்
- அனைத்து சொத்துக்களின் கொள்முதல்
- பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது.
- வரி விதிக்கும் அதிகாரிகளிடம் வரித் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்தல்
- வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்
- நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்
- நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்
- வங்கி அறிக்கையின் படி இருப்பு ரூ.1,000. செலுத்திய காசோலை வங்கியால் இன்னும் வரவு வைக்கப்படாதது ரூ.2,000. ரொக்க ஏட்டில் வங்கிப்பத்தியின் இருப்பு எவ்வளவு?
- 3,000 மேல்வரைப்பற்று
- 1,000 சாதகமான இருப்பு
- 3,000 சாதகமான இருப்பு
- 1,000 மேல்வரைப்பற்று
- நிதித் தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?
- அரசு
- வாடிக்கையாளர்
- பணியாளர்
- கடனீந்தோர்
- வங்கியிலிருந்து பணம் எடுக்கும்போது வங்கியானது
- வாடிக்கையாளர் கணக்கில் வரவு செய்யும்
- மேற்கண்ட ஏதுமில்லை
- வாடிக்கையாளர் கணக்கில் பற்று மற்றும் வரவு செய்யும்
- வாடிக்கையாளர் கணக்கில் பற்று செய்யும்
- வங்கிச்சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதில் உதவுவது
- ரொக்க ஏடு
- வங்கி அறிக்கை மற்றும் ரொக்க ஏட்டின் வங்கி பத்தி
- வங்கி அறிக்கை
- சில்லறை ரொக்க ஏடு
- பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.
- மேற்கண்ட ஏதுமில்லை.
- மேலாண்மைக் கணக்கியல்
- மனிதவளக் கணக்கியல்
- நிதிநிலைக் கணக்கியல்
- நற்பெயர் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
- ஓர் நடப்புச் சொத்து
- புலனாகும் சொத்து
- ஓர் நீர்மைச் சொத்து
- புலனாகாச்சொத்து
- முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி தோன்றுவது.
- இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம்
- இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
- இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம் மற்றும் இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
- மேற்கண்ட எதுவுமில்லை
- வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து
- இரட்டைத்தன்மை கருத்து
- பண மதிப்பீட்டுக் கருத்து
- வணிகத்தனித்ன்மை கருத்து
- அடக்கவிலை கருத்து
- GAAP என்பது
- பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கொள்கைகள்
- பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்
- பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்
- இவற்றுள் ஏதுமில்லை.
- ஒரு வணிகத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ள அடிப்படை யாது?
- இருப்புநிலைக் குறிப்பு
- இருப்பாய்வு
- குறிப்பேடு
- பேரேடு
- கணக்கியல் சமன்பாடு குறிப்பது
- வியாபாரத்தின் முதல், பொறுப்புகளுக்கு சமமானது
- வியாபாரத்தின் பொறுப்புகள், சொத்திற்கு சமமானது
- வியாபாரத்தின் முதல், சொத்திற்கு சமமானது
- வியாபாரத்தின் சொத்துகள், முதல் மற்றும் பொறுப்புகளுக்கு சமமானது
- புதிதாக நிறுவப்பட்ட இயந்திரத்தினைச் சோதனை ஓட்டம் மேற்கொள்வதற்குச் செய்த செலவு ரூ 20,000
- முதலினச் செலவு
- வருவாயினச் செலவு
- நீள்பயன் வருவாயினச் செலவு
- தொடக்கச் செலவு
- பின்வருவனவற்றில் எந்த ஒன்று, கணக்குகளை குறிமுறையாக்கம் செய்யும் முறைகளில் இல்லாதது?
- மதியயோட்டுக் குறிமுறை
- அணுகக் குறிமுறை
- தொடர்ச்சியான குறிமுறை
- தொகுப்புக் குறிமுறை
- இந்தியாவில், கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு
- இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம்.
- இந்திய அடக்கவிலை மற்றும் கணக்காளர் நிறுவனம்
- இந்திய மைய வங்கி
- உச்ச நீதிமன்றம்
- சொந்த பயன்பாட்டிற்காக உரிமையாளரால் வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகையால் ஏற்படும் நிலை.
- ஒரு சொத்தின் மதிப்பு உயரும், மற்றொரு சொத்தின் மதிப்பு குறையும்
- ஒரு சொத்தின் மதிப்பு உயரும், பொறுப்புகளின் மதிப்பு உயரும்
- சொத்தின் மதிப்பு உயரும், முதலின் மதிப்பு குறையும்
- சொத்தின் மதிப்பு குறையும், உரிமையாளரின் முதலின் மதிப்பு குறையும்
- ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் மதிப்பு ரூ 1,00,000 மற்றும் அதன் வெளியாட்களுடனான பொறுப்புகள் ரூ 60,000 எனில், அந்நிறுவனத்தில் முதல்____________
- ரூ 1,60,000
- ரூ 60,000
- ரூ 1,00,000
- ரூ 40,000
- தேய்மான விகிதமானது சமமாக இருக்கும் போது நேர்கோட்டு முறைப்படி உள்ள தேயமானத் தொகை மற்றும் குறைந்து செல் இருப்பு முறையுடன் ஒப்பிடும் போது
- எல்லா ஆண்டுகளிலும் சமமாசமமாக இருக்கும்.
- முதலாண்டில் சமமாகவும், ஆனால், பின்வரும் ஆண்டுகளில் அதிகமாகவும் இருக்கும்
- முதலாண்டில் குறைவாகவும், ஆனால், பின்வரும் ஆண்டுகளில் சமமாகவும் இருக்கும்
- முதலாண்டில் சமமாகவும், ஆனால், பின்வரும் ஆண்டுகளில் குறைவாகவும் இருக்கும்.
- ஒரு கணக்கின் வரவு மொத்தத்தைவிட பற்று மொத்தம் அதிகமாக இருப்பின் அதன் பொருள்
- வரவு இருப்பு
- பற்றும் மற்றும் வரவு இருப்பு
- பற்று இருப்பு
- இருப்பு இன்மை
- கணக்கியல் சமன்பட்டின்படி சரியாக இல்லாதது.
- பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்
- சொத்துக்க ள் = முதல் + பொறுப்புகள்
- முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்
- சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல்
- பற்று மற்றும் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை இவ்வாறு அழைக்கலாம்.
- குறிப்பேட்டில் பதிதல்
- கூட்டுதல்
- இருப்புக் கட்டுதல்
- எடுத்தெழுதுதல்
- சொத்து கணக்கு கையாள்வது
- செலவுகள் மற்றும் இழப்புகள்
- தனிப்பட்ட நபர்கள்
- வருமானம் மற்றும் இலாபங்கள்
- சொத்துகள்
- முன் கூட்டிச் செலுத்திய வாடகை ஒரு
- ஆள்சார் கணக்கு
- சொத்துக் கணக்கு
- பெயரளவு கணக்கு
- பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
- பின்வரும் எந்த சொத்துகளுக்கு வெறுமையாதல் முறையில் தேய்மானம் நீக்கப்படுகிறது
- பொறி மற்றும் பொறி இயந்திரம்
- வணிகக்குறி
- சுரங்கம் மற்றும் கற் சுரங்கங்கள்
- கட்டடங்கள்
- இருப்பாய்வில் காணப்படும் எடுப்புகள்
- கொள்முதலோடு கூட்டப்படும்
- முதலோடு கூட்டப்படும்
- முதலிலிருந்து கழிக்கப்படும்
- கொள்முதலிலிருந்து கழிக்கப்படும்
- பின்வருனவற்றில் எது கணினி அமைப்பின் கூறு அல்ல?
- உள்ளீட்டு அலகு
- மையச் செயல்பாட்டு அலகு
- தரவு
- வெளியீட்டு அலகு
- நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது
- சமூகக் கணக்கியல்
- காரியதரிசிகளின் கணக்கியல்
- மேலாண்மைக் கணக்கியல்
- பொறுப்பு கணக்கியல்
- இறுதி சரக்கிருப்பு மதிப்பிடப்படுவது
- சந்தை விலையில்
- அடக்கவிலை அல்லது நிகர தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்
- அடக்கவிலை அல்லது சந்தை விலை இதில் எது அதிகமோஅந்த விலையில்
- அடக்க விலையில்
- வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கு ஏற்கனவே இல்லையெனில் , உருவாக்கப்பட்ட ஐயக்கடன் ஒதுக்கு
- வாராக்கடன் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
- இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
- பற்பல கடனாளிகள் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
- வாராக்கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டும்
- உரிமையாளரால், வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகை வரவு வைக்கப்படும் கணக்கு
- ரொக்கக் கணக்கு
- கொள்முதல் கணக்கு
- எடுப்புகள் கணக்கு
- முதல் கணக்கு
- சிறிய செலவினங்களைப் பதியும் ஏடு
- செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு ஏடு
- ரொக்க ஏடு
- கொள்முதல் ஏடு
- சில்லறை ரொக
0 Comments