பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு
வணக்கம். பொதுத்தேர்வுக்கு முன்னோட்டமாக நமது www.kanimaths.com Kani Maths Website இல் மாதிரி வினாத்தாள்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள்
இதனை பயிற்சி பெற்று அதிக மதிப்பெண்கள் பெறலாம். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கும்
இந்த மாதிரி வினாத்தாள்களை பயிற்சி அளித்துக் கொள்ளலாம் விடைகளுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாதிரி வினாத்தாள்
Public Pattern லில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் உள்ளது மாணவர்கள் இந்த வினாத்தாள்களை
பயிற்சி பெற்றால் எதிர்வரும் பொதுத்தேர்வினை அச்சமின்றி எதிர்கொண்டு அதிக மதிப்பெண்கள்
பெறலாம்.
பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Whattapp குழுவில்
இணைந்து கொள்ளுங்கள் பத்தாம் வகுப்புக்கு தேவையான அனைத்து பயிற்சி கையேடுகள் மாதிரி
வினாத்தாள்கள் மற்றும் முக்கியமான வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்படும் பயன்படுத்திக்
கொள்ளுங்கள்.
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
JOIN DISTRICT WISE WHATAPP GROUP : CLICK HERE
10th Maths - TM & EM Public Model Question Paper 2022 - 23 | Prepared by Mr.K.A.Koman Srinivasan, HHSS , Alwarthirunagari , Thoothukudi district : Download Here
10th Maths - TM & EM Public Model Full Answer 2022 - 23 | Prepared by Mr.K.A.Koman Srinivasan, HHSS , Alwarthirunagari , Thoothukudi district : Download Here
IMPORTANT LINK !
Visit You tube Link : CLICK HERE
Study Material & Important Question Playlist : CLICK HERE
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
PDF வடிவில் www.kanimaths.com [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.
by..,
Kani Maths Educational Group
JOIN AS SOCIAL MEDIA :-
Follows As Kani Maths Youtube Channel
0 Comments