பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் சதம் அடிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் 38 மாவட்டங்களில் உள்ள அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் மற்றும் முதல் திருப்புதல் இரண்டாம் திருப்புதல் மற்றும் மூன்றாம் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் தொகுக்கப்பட்டு இரண்டு மதிப்பெண் மற்றும் ஐந்து மதிப்பெண் COMPULSORY வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இதனை பயிற்சி பெற்று எதிர்வரும் அனைத்து தேர்விலும் கணித பாடத்தில் சதம் அடிக்க வாழ்த்துக்கள்.
மேலும் ஆசிரியர்கள் இந்த வினாக்களை தங்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து கொள்ளுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் இந்த தகவல்களை தெரியப்படுத்துங்கள்.
B.T Teachers Group: CLICK HERE
Whattapp Group : CLICK HERE
10TH MATHS COMPULSORY QUESTION ANALYSIS:-
10th Maths Compulsory Question Analysis Prepared by : Prithvi.,Sri.,Adithya.,Karthi Pdf Link : Download Here
THANKS FOR YOUR VISIT
IMPORTANT LINK !
Visit You tube Link : CLICK HERE
Study Material & Important Question Playlist : CLICK HERE
by..,
Kani Maths Educational Group
0 Comments