ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அன்பான வணக்கம். இந்த ஆண்டு நடந்து முடிந்த NMMS EXAM Question 2024-25 & ANSWER KEY நமது www.kanimaths.com இணையதளத்திலும் மற்றும் Kani Maths Education Youtube Channel விடைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான Pdf கீழே கொடுக்கப்பட்டுள்ளது மாணவர்களுக்கு விடைகளை சரிபார்த்து கொள்ளலாம்.
Follow Social Media Groups :-
B.T Teachers Group: CLICK HERE
NMMS EXAM DGE GOVT KEY 2024 - 25 👇👇
NMMS Question Paper Pdf Link : Download Here
Nmms 2024| MAT| Q.no 1 to 90| Answer : Download Here
Nmms 2024| SAT Maths| Q.no 91 to 110 Explain Answer : Download Here
Nmms 2024| SAT Science & Social | Q.no 111 to 180| Answer Key : Download Here
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
by..,
Kani Maths Educational Group
0 Comments