பன்னிரண்டாம் வகுப்பிற்கு Result Analysis தொகுக்கப்பட்டு நமது சமூக வலைத்தளங்களான www.kanimaths.com website மற்றும் Kani Maths youtube channel லில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
மேலும் எந்தெந்த பாடத்தில் சதம் அடித்துள்ளனர் என்பதற்கான
விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
12th Result Analysis District Wise 2023:-
DISTRICT WISE RESULT ANALYSIS:
12th DGE Public Result Link : Download Here
12th District Wise Result Performance - 2023 Pdf Link: Download Here
12th District Wise Result Performance - 2023 Video Link: Download Here
12th DSE Result Analysis Mark - 2023 Pdf Link: Download Here
12th Result Analysis of School Candidates Performance - 2023 Pdf Link: Download Here
12th Result District Wise Performance - 2023 Pdf Link: Download Here
12th Result District Wise Govt School Performance - 2023 Pdf Link: Download Here
12th Result Management Wise Performance - 2023 Pdf Link: Download Here
12th Result Subject Wise Performance - 2023 Pdf Link: Download Here
12th Result Group Wise Performance - 2023 Pdf Link: Download Here
12th Result District School Type [Boys, Girls & Co-Education] Performance - 2023 Pdf Link: Download Here
SALEM DISTRICT RESULT ANALYSIS:
12th Salem District Wise Result Performance - 2023 Pdf Link: Download Here
12th Salem District Wise Result Performance - 2023 Video Link: Download Here
12th Salem District School Wise Result Performance - 2023 Pdf Link: Download Here
DHARMAPURI DISTRICT RESULT ANALYSIS:
12th Dharmapuri District School Wise Result - 2023 Pdf Link: Download Here
12th Dharmapuri District School Wise Result Performance - 2023 Pdf Link: Download Here
SIVAGANGAI DISTRICT RESULT ANALYSIS:
12th Sivagangai District Wise Result Performance - 2023 Pdf Link: Download Here
VELLORE DISTRICT RESULT ANALYSIS:
12th Vellore District Wise Result Analysis - 2023 Pdf Link: Download Here
12th RESULT VIDEO:


AFTER +2 :
After +2 Which Course Study Offical Website Neet , JEE Etc Check Link : Click Here
12th மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் 2023:-
இதையும் படிங்க :TN 12th Result 2023: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. மாணவிகளை ஓவர்டேக் செய்தார்களா மாணவர்கள்?
அதன்படி 8,03,385 தேர்வர்கள் தேர்வு எழுதியதில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.03% ஆகும். மாணவர்கள் 91.45%, மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்களை விட மாணவிகள் 4.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85% தேர்ச்சி சதவீதத்துடன் விருதநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதே நேரம்86.69% தேர்ச்சி விகிதத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.
அதிகம் தேர்ச்சி சதவீதம் பெற்ற முதல் 3 மாவட்டங்கள் :
விருதுநகர் - 97.85%
திருப்பூர் - 97.79%
பெரம்பலூர் -97.59%
மாவட்ட வாரியான தேர்ச்சி விவரம் :
கன்னியாகுமரி - 97.05%
திருநெல்வேலி - 96.61%
தென்காசி - 95.96%
தூத்துக்குடி - 97.36%
ராமநாதபுரம் - 96.30%
விருதுநகர் - 97.85%
தேனி - 93.17%
மதுரை - 95.84%
திண்டுக்கல் - 93.77%
ஊட்டி - 93.85%
திருப்பூர் - 97.79%
கோவை - 97.57%
ஈரோடு - 96.98%
சேலம் - 94.22%
நாமக்கல் - 96.94%
கிருஷ்ணகிரி - 86.69%
தர்மபுரி - 92.72%
புதுக்கோட்டை - 92.81%
கரூர் - 94.31%
அரியலூர் - 96.88%
பெரம்பலூர் - 97.59%
திருச்சி - 96.02%
நாகை - 90.68%
மயிலாடுதுறை - 90.15%
திருவாரூர் - 91.46%
தஞ்சாவூர் - 95.18%
விழுப்புரம் - 90.66%
கள்ளக்குறிச்சி - 91.06%
கடலூர் - 92.04%
திருவண்ணாமலை - 89.80%
வேலூர் - 89.20%
திருப்பத்தூர் - 91.13%
ராணிப்பேட்டை - 87.30%
காஞ்சிபுரம் - 90.82%
செங்கல்பட்டு - 92.52%
திருவள்ளூர் - 92.47%
சென்னை - 94.14%
காரைக்கால் - 88.57%
புதுச்சேரி - 93.45
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
PDF வடிவில் www.kanimaths.com [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.
UPLOAD YOUR DOCUMENTS =>>> CLICK TO OPEN (Click To Open ஐ அழுத்தவும்)
by..,
Kani Maths Educational Group
0 Comments