6TH SUMMATIVE ASSESSMENT TERM - 3 QUESTION 2022-23

  


அனைவருக்கும் வணக்கம்,

 தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 6 -ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு முதல் பருவ தேர்வுகள், இரண்டாம் பருவ  தேர்வுகள் மற்றும் மூன்றாம் பருவ தேர்வுகள் போன்ற தேர்வுகள் மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்காக ஒவ்வொரு பருவத்திலும் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு பருவத்தின் இறுதியில் 6- ம் வகுப்பிற்கு தொகுத்தறி மதிப்பீடு தேர்வு நடைபெறும்.  இதில் மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு தேர்விற்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இத் தேர்விற்கான தமிழ், ஆங்கிலம், கணிதம்,  அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கு நம் ஆசிரியர்கள் KANI MATHS Group Teacher’s தேர்வுகள் முடிந்தவுடன் தயார் செய்த விடைகளை [Answer Key] ஒவ்வொரு நாளும் புதியதாக நம் www.kanimaths.com [Website] இணையதளத்தில் PDF – ல்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி மாணவ மாணவியர்கள் தான் தேர்வு எழுதிய விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் நம்முடைய KANI MATHS You tube Channel - ல் அனைத்து பாடங்களுக்கும் கேள்விகளும், பதில்களும் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது You tube Play List -ல் பார்த்துக் கொள்ளலாம்.

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          
 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.


         கீழே கொடுக்கப்பட்டுள்ள Download Here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும், மாணவ மாணவியர்களும் pdf - இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


 KANI MATHS STD :6 TERM-3 QUESTION PAPER 2022-23:   

TAMIL:

6th TAMIL SA / Term III Question Paper  2022-23 Salem Dt Pdf Link:  Download Here 

6th TAMIL SA / Term III Question Paper  2022-23 Salem Dt Video Link : Download Here 


ENGLISH:

6th ENGLISH SA / Term III Question Paper Salem Dt 2022-23 Pdf Link: Download Here

MATHS:

6th MATHS TM SA / Term III Question Paper Salem Dt 2022-23 Pdf Link: Download Here

6th MATHS EM SA / Term III Question Paper Salem Dt 2022-23 Pdf Link: Download Here


6th MATHS EM SA / Term III Question Paper 2023 Virudhunagar Dt Pdf Link: Download Here

6th MATHS TM SA / Term III Answer Key 2023 Virudhunagar Dt Video Link: Download Here

6th MATHS EM SA / Term III Answer Key 2023 Dharmapuri Dt Pdf Link: Download Here


SCIENCE:

6th SCIENCE TM SA / Term III Question Paper  2022-23 Salem Dt Pdf Link: Download Here

6th SCIENCE EM SA / Term III Question Paper Salem Dt 2022-23 Pdf Link: Download Here


SOCIAL SCIENCE:

6th SOCIAL  TM SA / Term III Question Paper 2023 Salem Dt Pdf Link: Download Here

6th SOCIAL  EM SA / Term III Question Paper 2023 Salem Dt Pdf Link: Download Here

PHYSICAL EDUCATION:

6th PHYSICAL EDN TM SA / Term III Question Paper 2023 Salem Dt Pdf Link: Download Here

6th PHYSICAL EDN EM SA / Term III Question Paper 2023 Salem Dt Pdf Link: Download Here



ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.

PDF வடிவில் www.kanimaths.com  [WEBSITE] இணையதளத்திலும் , Video வடிவில் KANI MATHS You-tube சேனலிலும் காணலாம்.

UPLOAD YOUR DOCUMENTS =>>>  CLICK TO OPEN (Click To Open ஐ அழுத்தவும்)

by.., 

   Kani Maths Educational Group  

Post a Comment

0 Comments