எண்ணும் எழுத்தும் TERM 3 STUDENTS & TEACHER WORK BOOK FULL DETAILS

 



             எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் வணக்கம். நமது www.kanimaths.com இணையதளத்தில் ஆசிரியர்களுக்கான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

             இதன் அடிப்படையில் எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கையேட்டில் உள்ள பாடத்திற்கான முழு விளக்கங்களுடன் வீடியோ பதிவேற்றம் செய்யப்படும் ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

              மேலும் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் STUDENTS WORK BOOK இல் உள்ள விடைகளையும் வீடியோவாக பதிவேற்றம் செய்யப்படும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  

EE English Term 3 Unit 3 Place Around us #viralvideo #trend #education #ennumezhuthum





Post a Comment

0 Comments