பத்தாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இவ்வழிகாட்டி புத்தகத்தை எனது அன்பளிப்பாகவே நான் அளிக்கின்றேன். நான் பெற்ற பிள்ளைகளுக்கு தரமான பதார்த்தம் செய்து கொடுத்து மகிழ்வடைவதுபோலவே உணர்கின்றேன்.ஏனெனில்... கல்வியில் புரிதலே அறிவு, புரிதலே தன்னம்பிக்கையைத் தரும். அதற்கு இப்புத்தகமும் உங்களுக்கு உதவும்.
மாணவர்கள் வகுப்பில் ஆசிரியரிடம் பாடங்களைப் புரியும்படி கற்றபின்னர்தான் மாணவர்கள் வீட்டிற்குச் சென்றதும் கீழ்க்கண்ட சுழற்சிப்படி பயின்றால் கல்வி என்பது உங்களுக்குப் பிடித்த பதார்த்தமாக மாறிவிடும். இதற்கான உங்களது விடாமுயற்சியில் இப்புத்தகம் படிக்கற்களாக அமைய உள்ளது.
I offer this guide book as my gift to all the students studying in the tenth standard. I feel the same joy as when I prepare and give a quality meal to my own children. Because... in education, understanding is knowledge, and understanding gives self-confidence. This book will help you with that.
After students have learned the lessons with understanding from the teacher in the classroom, if they study at home following the cycle given below, education will become your favorite meal. This book is here to be a stepping stone in your persistent effort for that.
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார்செய்யும் படைப்புகளை 9003450850 அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கு பயன்படட்டும் மேலும் தங்கள் பெயர் படிப்புகள் நமது www.kanimaths.com website பதிவேற்றம் செய்யப்படும்.
மேலும் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கும் நமது www.kanimaths.com Website இல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம். தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். by..,
Kani Maths Educational Group
by..,
Kani Maths Educational Group
0 Comments