உங்களுக்குள் ஒரு மருத்துவர் ஆசிரியர்:அ.உமர்பாரூக்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:137

தேதி:10-12-2022

புத்தகம் எண்ணிக்கை:137

புத்தகத்தலைப்பு: உங்களுக்குள் ஒரு மருத்துவர்

ஆசிரியர்:.உமர்பாரூக்

கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

** மருத்துவமனைக்குள் துயரத்துடன் வருபவர்களை பணங்காச்சி மரமாக எண்ணி உலுக்காதே என்று மருத்துவ தந்தை ஹிப்போகிரேட்ஸ் கூறிய கருத்துடன் கட்டுரைகள் துவங்குகிறது.

 

** இந்நூல் மூன்று பகுதிகளை உடையது

 

**முதல்பகுதி என் உடலை நான் அறிந்து கொள்ள வேண்டியதின் அவசியம் என்ன?

 

** இரண்டாம் பகுதி எனக்குள் ஒரு மருத்துவர் இருக்கிறார் என்பதை நான் எப்படி நம்புவது?

 

** மூன்றாம் பகுதி எனக்குள் இருக்கும் மருத்துவரை முழு பலத்தோடு வைத்துக்கொள்வது எவ்வாறு?

 

** நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் உடலின் நன்மைக்காகவே ஏற்படுகிறது

 

** உடலில் ஏற்படும் வலிகள் உடல் கழிவுகளை வெளியேற்றவே

 

** காயம் ஏற்பட்டால் சீழ்கட்டுவது மற்ற இடங்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வெள்ளையணு செய்வது ஆகும்

 

** மருத்துவ பரிசோதனைகளின் ஏமாற்று வேலை, தடுப்பூசிகளின் தந்திரவேலை போன்றவற்றை விளக்குகிறார்

 

** ஒற்றை செல்லில் இருந்து நம்மைப்படைத்து இந்த நிமிடம் வரை நம்மைப் பராமரித்துக் கொண்டிருக்கும் நம் உடல் என்னும் மருத்துவரை முழு பலத்துடன் இயங்க அனுமதிப்போம்

 

** மருந்துகளே இல்லாத உடல்நலத்தைப் பெறுவோம்

 

** மருத்துவமே தேவையற்ற மனிதர்களாய் உயர்வோம்

  *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments