தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் ஆசிரியர்:தமிழ்ச்செல்வன்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:135

தேதி:8-12-2022

புத்தகம் எண்ணிக்கை:135

புத்தகத்தலைப்பு:  தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்

ஆசிரியர்:தமிழ்ச்செல்வன்

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 

** தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆசிரியர் தினக் கட்டுரைப்போட்டியில் பரிசாகக்கிடைத்த புத்தகம்

 

** சிறுகதை நூல்கள் பெரும்பாலும் நான் வாங்குவது இல்லை,படித்ததும் குறைவு

 

** ஆனால் இந்தப்புத்தகத்தை படித்தபிறகு சிறுகதைகள் மேல் ஆர்வம் ஏற்படுகிறது

 

** சிறுகதை நூல்களையும் தேடி வாங்க ஆர்வம் ஏற்படுகிறது

 

** வாழ்க்கை நிகழ்வுகளை அழகாய் படம்பிடித்துக்காட்டும் 32 சிறுகதைகள்

 

** இயல்பான மொழிநடை நுட்பமும் அழகும் நிறைந்தவை

 

** குழந்தைகள் ஆசைகளையும் உணர்வுகளையும் மிக அழகாய் உணர்த்தும் வரிகள்

 

** குழந்தைகளின் ஏமாற்றங்கள் நம் மனதை வலிக்க செய்கிறது இது தமிழ்ச்செல்வனின் எழுத்துக்களின் வெற்றி

 

** தூய அன்பின் வெளிப்பாடு கதாபாத்திரம் மீது ஈர்ப்பு

 

** கதாபாத்திரங்கள் பெயரை சொல்லாமலே ஒரு கதை மிக அருமை கதையின் தலைப்பு பாவனைகள் கதை

 

** பெண்களை போற்றும் பாத்திரங்கள் படைப்பு பெண்களின் முக்கியத்துவம் உணர்த்தும் கதைகள்

 

** ஒவ்வொரு கதையையும் உணர்ந்து உருகி கரைந்து எழுதியுள்ளார்

 

** இப்படி எழுதிக்கொண்டே போகலாம் முடிந்தால் கண்டீப்பாக படியுங்கள்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments