கேள்வி எனும் கலை ஆசிரியர்:அனைவருக்கும் கல்வித்திட்டம்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:140

தேதி:13-12-2022

புத்தகம் எண்ணிக்கை:140

புத்தகத்தலைப்பு: கேள்வி எனும் கலை

ஆசிரியர்:அனைவருக்கும் கல்வித்திட்டம்


கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


** இருநாட்கள் வழங்கப்பட்ட கணிதப்பயிற்சியில் வழங்கப்பட்ட புத்தகம்

 

** புத்தகம் ஏழு அலகுகளை உள்ளடக்கியது

 

**1) வினாக்கள் நோக்கம்

2) திறன் அடிப்படையிலான வினாக்கள்

3) வினாக்களின் பண்புகள்

4) தவறான புரிதலை கண்டறிதல்

5) வினாவின் வகைகள்

6) பலவுள் தெரிவு வினாக்கள்

7) வினா வடிவமைப்பு என ஏழு பகுதிகளை உள்ளடக்கியது

 

** உலகம் உள்ளவரை எண்கள்

எண்கள் உள்ளவரை கணிதம்

கணிதம் உள்ளவரை வினாக்கள்- அருமையான வரையறை

 

**வினாக்கள் கேட்கும் முன்பு ஏன்,எதற்கு,அவசியமா,தரமானதா,பயனுடையதா,கற்றல விளைவை சோதிக்கிறதா என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு கேட்க வேண்டும்

 

**  வினாக்கள் சிந்தனைத்திறன் அடிப்படையில் எளிய நிலை,உயர்நிலை என இருவகைப்படும்

 

** அறிதல் வினாக்களின் உட்பிரிவுகள்

பட்டியலிடு

வரையறை

கூறு

விவரி

காண்பி

சேகரி

எங்கே

எப்பொழுது

 

** புரிதல் வினாக்களின் உட்பிரிவுகள்

வெளிப்படுத்து

சுருக்கு

வேறுபடுத்து

கணிக்க

தொடர்புபடுத்து

பகுத்தறி

மதிப்பிடு

விரி

விவாதி

 

** பயன்படுத்துதல் வினாக்களின் உட்பிரிவுகள்

உபயோகி

செய்துகாட்டு

கணக்கிடு

விளக்கு

ஒருங்கமை

 

** வினாக்களின் பண்புகள்

வினாக்களின் தெளிவு

பிழையற்ற தன்மை

மையக்கருத்தை சோதித்தல்

வினாவின் நோக்கம்

வயதுக்கேற்ற வினா

எதிர்மறை தவிர்த்தல்

ஆர்வமூட்டும் வினா

சிந்தனையைத்தூண்டும் வினா

 

**பல்வேறு பயிற்சி தாள்கள் எடுத்துக்காட்டுகள்

 

** கண்டீப்பாக ஆசிரியர்கள் படிக்க வேண்டிய பயனுள்ள புத்தகம்

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

        இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments