பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கணித பாடத்தை கடினமாக கருதுகின்றனர். இதற்கு முன்னோட்டமாக முக்கியமான பயிற்சி கையேடுகள் கணித
பாடத்திற்கு வினா மற்றும் விடைகளுடன்
ஆங்கில வழியில் நமது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவ மாணவியர்கள் மீண்டும் மீண்டும் இந்த பயிற்சி கணக்குகளை பயிற்சி பெற்று எதிர்வரும் அனைத்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இணைந்து கொண்டு pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
11th MATHS EM STUDY MATERIAL COLLECTION :-
11th Maths EM Special Guide CEO, Krishnagiri Dt Pdf Link : Download Here
You tube Home Page : CLICK HERE
Website Home Page : CLICK HERE
ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தயார் செய்யும் படைப்புகள் [STUDY MATERIALS] மற்றும் தங்கள் மாவட்டங்களில் நடைபெறும் இடைப்பருவ தேர்வுகள், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் மற்றும் விடைகள் [QUESTION PAPER & ANSWER KEY] 9003450850 என்ற எண்ணிற்கு அல்லது kanimathsedu@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
தங்கள் பெயர், பள்ளியின் பெயர், ஊர், மாவட்டத்துடன் அனுப்பினால் நமது www.kanimaths.com இணையதளத்தில் [website] பதிவேற்றம் செய்யப்படும். தங்கள் படைப்புகள் உலகறிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் வகையில் பிரசுரிக்கப்படும்.
by..,
Kani Maths Educational Group
JOIN AS SOCIAL MEDIA :-





0 Comments