*தினம் ஒரு புத்தகம்* - மழைப்பேச்சு



 *தினம் ஒரு புத்தகம்*

நாள்:119

தேதி:22-11-2022

புத்தகம் எண்ணிக்கை:119

 

புத்தகம் எண்ணிக்கை:138

புத்தகம்:  மழைப்பேச்சு

ஆசிரியர்:  கவிஞர்அறிவுமதி

 

** மணமக்களுக்கான மகிழ்ச்சி கவிதை நூல்

 

** வெறும் உடலா பெண்

உடல் மட்டும் தானா பெண்

என உளவியல் பார்வையில் கவிதைகள்

 

** காதலன் காதலி

கணவன் மனைவியின அன்பை உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு

 

** பக்கத்திற்கு பக்கம் அழகியலை உணர்த்தும் கவிதைகள்

 

** வரிகளோ இரண்டு அல்லது மூன்று

பொருளோ பற்பல

 

** சிறு கோட்டுப்பெரும் எனக் குறுந்தொகையில் தொடங்குகிறது

 

** முடிந்துவிட்டது

வா தொடங்கலாம் என முடிகிறது

 

** மனசை அவிழுங்கள் முதலில் என்ற ஒற்றை வரியில் ஓராயிரம் பொருள்கள்

 

** சாதாரணமாக படிப்பதைவிட

உதாரணமாக ஊன்றிப் படித்தால் வியப்பு

 

** காம்பிலிருந்து விழும் பழம் நீ

குளத்திலிருந்து எழும் விறால் அழகான ஒப்புமை

 

** உள்ளே கணக்கிற நீ

மேலே மிதக்கிறாய்

 

** குழந்தையாய் இருங்கள்

கேட்டு வாங்கி சாப்பிடுவதில்

 

** விளக்கை அணைத்ததும்

கிடைத்தது வெளிச்சம்

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

 


Post a Comment

0 Comments