சீனிவாச ராமானுஜன் 125 ஆசிரியர்: ஆயிஷா நடராஐன்



*தினம் ஒரு புத்தகம்*

நாள்:114

தேதி:17-11-2022

புத்தகம் எண்ணிக்கை:114

புத்தகத்தலைப்பு: சீனிவாச ராமானுஜன் 125

ஆசிரியர்: ஆயிஷா நடராஐன்

 கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம். 


** தமிழகத்தில் ஈரோட்டில் பிறந்து கடும் வறுமை புறக்கணிப்பு அலைவுறுதல்களின் ஊடாக மாபெரும் கணித மேதையாக பரிணமித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சீனிவாச இராமானுஜம் வாழ்வின் 125 முக்கிய சம்பவங்களை எளிய வடிவத்தில் தந்துள்ளார்

 

**யூலர் மாறிலியின் மதிப்பை 15 தசம ஸ்தானம் வரை கணக்கிட்டு வழங்கி சாதனைப்படைத்தார்

 

** ராமானுஜன் எண் 1729

 

** ராமானுஜன் எழுதிய நோட்டுப்புத்தகம் மூன்று

முதல் நோட்டு 212 பக்கங்கள்,இரண்டாம் நோட்டு 352 பக்கங்கள்,மூன்றாம் நோட்டு 33 பக்கங்கள் உடையது

 

** மிக எளிமையாக அழகாக ராமானுஜன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை 125 தகவல்களாக தந்துள்ளார்.

 

 *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments