வண்ணத்துப்பூச்சிகள் ஆசிரியர்: டாக்டர்.ஆர்.பானுமதி


 

*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:82

தேதி:16-10-2022

புத்தகம் எண்ணிக்கை:82

தலைப்பு: வண்ணத்துப்பூச்சிகள்

ஆசிரியர்: டாக்டர்.ஆர்.பானுமதி

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

**வண்ணத்துப்பூச்சியைப்   பார்த்து அதன் இனத்தைப் பற்றியும் அதன் பண்புகளைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு எளிதான கையேடு.

 

** தமிழில் வெளிவரும் முதல் கையேடு

 

** இந்தப்புத்தகத்தில் 90 வண்ணத்துப்பூச்சிகளின் இனங்கள் குறித்த விளக்கங்கள் உள்ளது

 

**230 வண்ணத்துப்பூச்சிகளின் படங்கள் அழகாக வண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது

 

** இப்புத்தகத்தில் வண்ணத்துப்பூச்சிகளின் குடும்பம்,இனம்,அறிவியல்பெயர்,ஆங்கிலப்பெயர்கள் போன்றவைகள் உள்ளது

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

தொடர்புக்கு:9080290529

முகநூல்: Periasamy Varudharaj

Post a Comment

0 Comments