சிங்கிஸ் ஜாத்மத்தவ் ஆசிரியர்:சிங்கிஸ் ஜாத்மத்தவ்

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:81

தேதி:15-10-2022

புத்தகம் எண்ணிக்கை:81

புத்தகத்தலைப்பு:ஜமீலா

ஆசிரியர்:சிங்கிஸ் ஜாத்மத்தவ்

 

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

**ஜமீலா என்ற ஒரு அழகு தேவதையின் காதல் பற்றிய ரசனை நிறைந்த சித்தரிப்பு.

 

** கணவனைப் போருக்கு அனுப்பிவிட்டு, இளம் வயதின் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு அவள் படும்பாடு, அதன் ஊடாக அவளுக்குள் நுழையும் காதல், அதை எதிர்க் கொள்ளும் சிக்கலான மனநிலை, இறுதியில் அவள் துணிந்து எடுக்கும் முடிவு என கண்களில் கனவுகளை நிழலாட செய்யும் நாவல்.

 

**ஜமீலா புத்தகத்திற்கு எழுதப்பட்டுள்ள பதிப்புரை நூல் வெளியீட்டாளர்களை இந்நாவல் எந்தளவிற்கு உலுக்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது. அதன் ஒரு பகுதி இது.

 

**காதல் எந்த இரும்பு இதயத்தையும் பலமிழக்க வைத்துவிடும். மனித இதயத்தின் ஆழத்தில் சூல்கொள்ளூம் மாயவிதை அது. ஆண் பெண் நட்பிற்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் ஆச்சரியக் குறியீடு

 

**காதல் யாருக்கும் எப்போதும் வரலாம். அது அவரவர் சூழலைப் பொறுத்தது.

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments