2. Predecessor and Successor [முன்னி-தொடரி, இடைப்பட்ட எண்]

                                                         Predecessor [முன்னி]

The number which comes just before a particular number is called its predecessor.

Every number has a predecessor as we can subtract 1 to any number.

           Successor [தொடரி]

Successor Meaning in Maths is a number that succeeds another number or comes after the given number.

In other words, the successor of a given number is 1 more than the previous number.

Every number has a successor as we can add 1 to any number.

The following video gives a clear and concise understanding of predecessor & Successor. All students should download the following worksheet.

 You can write the answers in the downloaded worksheet and check the answers in the video.

கீழ்கண்ட வீடியோவில் முன்னி மற்றும்  தொடரி  பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை  மாணவ மாணவியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட work sheet டை   பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட worksheet இல் விடைகளை எழுதி  வீடியோவில் விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.


அனைவருக்கும்  வணக்கம் Basic Maths [ Refresher Course ]  நமது Kani Maths  Youtube Channel  -இல்  உள்ளது . கீழே யுள்ள Link - இல் சென்று பார்த்து 

கொள்ளலாம் நன்றி.

 

 




            மேலும் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி செய்வதற்கு Work sheet தமிழ் மற்றும் ஆங்கில வழியில் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது இதை பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்.

 

            இதற்கான விடைகளை மேலே உள்ள வீடியோவில் தெளிவாக ஒவ்வொரு கேள்விகளுக்கும் அனிமேஷன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

 



S.NO Topic FILE TYPE
1 முன்னி-தொடரி, இடைப்பட்ட எண் Download here
2 Predecessor and Successor Download here
3 ANSWER KEY Download here




கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

 KANI MATHS Educational Group -ல்  இணைந்து கொள்ளலாம்.


JOIN NOTES OF LESSON WHATTAPP GROUP : CLICK HERE

Follow Kani Maths Whattapp Channel : CLICK HERE


District Wise Whattapp Group Link : CLICK HERE


JOIN AS SOCIAL MEDIA :-

📚 join as What's app Group : Click Here

📌 join as Telegram Group : Click Here

⏯ Join As Face Book Group : Click Here

Follows As Kani Maths Youtube Channel 


Post a Comment

0 Comments