*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்* - உலக மகா கொடுங்கோலர்கள்-100



*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:96

தேதி:30-10-2022

புத்தகம் எண்ணிக்கை:96

புத்தகத்தலைப்பு: உலக மகா கொடுங்கோலர்கள்-100

ஆசிரியர்என்.சீனிவாசன்

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      

** கொடுங்கோலர்கள் பற்றி படிக்கும் போது வியக்க வைத்தவர் பெயாண்டர்.

 

** காரணம் அரசின் கருவூலத்தில் பணம் இல்லை என்பதால் நட்டில் பெரிய விருந்து வைத்தார் விருந்துக்கு அனைத்து செல்வந்தர்களையும் அழைத்தார். விருந்து முடிவில் அவர்கள் அணிந்திருந்த அனைத்து நகைகளையும் அரசு கருவூலத்திற்கு வாங்கி கொண்டார்

 

** எதிர் வீரர்களையும் மக்களையும் கொன்று குவித்தது அவர்கள்இரத்தத்தால் மலைகளுக்கு சிவப்பு சாயம் பூசியவன்இரண்டான் அஷிர் படிக்கும் போது மிகவும் பரிதாபமாக உள்ளது

 

** ஒவ்வொரு கொடுங்கோலர்களும் ஒவ்வொரு விதத்தில் கொடூரமானவர்கள்                *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Bootstrap demo






Post a Comment

0 Comments