நம்மவர்கள் செய்த விந்தைகள் 100 ஆசிரியர்: என்.சீனிவாசன்

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:95

தேதி:29-10-2022

புத்தகம் எண்ணிக்கை:95

 புத்தக தலைப்பு: நம்மவர்கள் செய்த விந்தைகள் 100

ஆசிரியர்: என்.சீனிவாசன் 

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.      

* தமிழர்களின் பாரம்பரிய கட்டிடக்கலை நுட்பங்கள் பற்றி விளக்குகிறது 

 

*தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் மண்டபத்தில் நுழையும் இரண்டாவது கதவும்வேங்கைமரத்தில் செய்யப்பட்டுள்ளது, உள்ளே இடது பக்கத்தில் ரிஷிபத்தினி சிலை வடிக்கப்பட்டுள்ளது. பெண்ணுக்கு பெரியது மானமா..? தர்மமா..? என்பதை தெரிந்து கொள்வதற்காக இறைவன் மாறுவேடத்தில் வந்து ஒரு குடியானப் பெண்ணிடம்பிச்சைகேட்கிறார். கேட்டவருக்குஇல்லைஎன்று சொல்லாததமிழ்குடியில்பிறந்த அந்தப்பெண், அகப்பையில் அன்னத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே வரும்போது, காற்று வேகமாக வீசியதால் அந்த பெண்ணின் மார்புச் சேலை விலகிவிடுகிறது.

 

* தானத்தைவிடமானமேபெரிதெனக் கருதிய அந்தப்பெண், தன்னுடைய இடக்கையால் மார்புச் சேலையை இழுத்து மூடுகிறார், அப்போது பறந்து வந்த ஒரு கிளி பெண்ணின் வலது கையிலிருக்கும் அகப்பை சாதத்தை எச்சம் செய்து விடுகிறது

 

*அந்த பெண் இறைவனுக்கு உணவு கொண்டு செல்லும் காட்சி முகமலற்சியோடும், கிளி சாப்பிட்டு எச்சமாகிவிட்டதால், அந்த பெண் கோபத்தில் இருக்கும் காட்சியும் இரண்டு சிலைகளாக அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

 

** தஞ்சை பெரிய கோயில் கோபுரம்

வானளாவிய கோபுரம்; 216 அடி உயரம்; எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம்/விமானம் இருக்கும். வெளியே பெரிய கோபுரங்கள் இருக்கும். தஞ்சையிலோ கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கோபுரம்

 

** நாமக்கல் நரசிம்மர் கோயில் நகரில் 200 அடி உயரமுள்ள குன்றின்மீது அமைந்துள்ள குடைவரைக் கோயிலாகும்.

 

*இந்தத் தலத்துக் கோயில்கள் குடைவரைக் கோயில்கள். 1300 ஆண்டுகளுக்குமுன் மகேந்திரவர்மன் குடைந்து அமைத்தவை. அதியேந்திர விஷ்ணு கிரகம் என்று இத்தலத்தைப் பற்றிக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

** மிகவும் புகழ்பெற்ற 100 இடங்கள் பற்றிய தகவல்களும் கட்டிடங்களின் நுட்பங்களும் விளக்கங்களும் இந்நூலில் உள்ளது

 

** கண்டீப்பாக அனைவரும் படித்து பார்த்து ரசிக்க வேண்டியவைகள் ஏராளம்

               *நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

இதுவரை உள்ள புத்தகங்களின் மொத்த தொகுப்புகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD - ஐ CLICK செய்து பார்த்துக் கொள்ளலாம்.

Post a Comment

0 Comments