Greetings to all teachers and students.
Tamil Nadu Government School Education Department conducts monthly examination,
first mid-term examination, quarterly examination, second mid-term examination,
half-yearly examination, turn-around examinations and full-year examination to
test the abilities of the students.
All the teachers can download the
information in pdf by using the English word Click here given below.
In order for the students to
score high marks in these exams, many sample question papers are provided on
our website before each exam. Students can use this to score high marks. One
mark questions are very important in these exams.
Therefore, separate questions and
corresponding answers are given so that the students studying in English medium
can easily answer the one mark questions. Using this, students can write
separate exams and check the answers themselves.
Teachers can also use these
quizzes to make quizzes and make students score high. You can also check the
nearby answers.
ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவியர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மாணவ மாணவியர்களின் திறன்களை சோதிப்பதற்காக மாதத் தேர்வு, முதல் இடைப்பருவத்தேர்வு, காலாண்டுத்தேர்வு, இரண்டாம் இடைப்பருவ தேர்வு, அரையாண்டுத் தேர்வு, திருப்புதல் தேர்வுகள் மற்றும் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
இத்தேர்வுகளில் மாணவ மாணவியர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக ஒவ்வொரு தேர்விற்கு முன் பல மாதிரி வினாத்தாள்கள் நம் இணையதளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதை மாணவ மாணவியர்கள் பயன்படுத்தி அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
இத்தேர்வுகளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
எனவே தமிழ் வழியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் எளிதாக ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடைகள் அளிக்கும் வண்ணம் தனித்தனியாக கேள்விகளும் அதற்கான விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி மாணவ மாணவியர்கள் தனித்தனி தேர்வுகளை எழுதி அவர்களாகவே விடைகளை சரி பார்த்துக் கொள்ளலாம்.
ஆசிரியர்களும் சிறுசிறு தேர்வுகள் வைப்பதற்கு இக்கேள்விகளை பயன்படுத்தி தேர்வுகள் வைத்து மாணவ மாணவியர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைக்கலாம். மேலும் அருகிலுள்ள விடை களை பார்த்து சரி பார்த்துக் கொள்ளலாம்.
STD - 12 ACCOUNTANCY TM ONE MARK , 2 MARK QUESTION & ANSWER KEY :-
1. 12th Accountancy- 1mark Lesson 1 to Lesson 6 | Prepared by Mr. Muthuselvam - TM Question PDF : coming soon
2. 12th Accountancy- 1mark Lesson 1 to Lesson 6 | Prepared by Mr. Muthuselvam - TM ANSWER PDF : coming soon
3. 12th Accountancy - 2 mark Quarterly Portion Problems | Prepared by Mr. Muthuselvam - TM QUESTION & ANSWER PDF : coming soon
4. 12th Accountancy - Quarterly Exam Model Question & Answer | Prepared by Mr. Muthuselvam - TM PDF : coming soon
பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ACCOUNTANCY பாடத்திற்கு ஆங்கில வழியில் ஒரு மதிப்பெண் வினா 2 மதிப்பெண் வினா மற்றும் மாதிரி வினாத்தாள் விடைகளுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள CLICK HERE என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி PDF ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
🌏🌏 Join Us Social Media🌏🌏:-
0 Comments