நேரம் ஆசிரியர்:இறையன்பு

 





*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:59

தேதி:23-09-2022

புத்தகம் எண்ணிக்கை:59

புத்தகத்தலைப்பு: நேரம்

ஆசிரியர்:இறையன்பு


மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

** முப்பதே பக்கங்கள் அழகிய வண்ணத்தில் மனதைக்கவரும் படங்களுடன் நேரத்தின் முக்கியத்துவம் பற்றி அழகாக எழுதியுள்ளார்

 

**படிக்க படிக்க  மனதை மயிலிறகால் வருடுவது போல் இன்பம்

 

** காலம் பொன் போன்றது என்பதை இக்கட்டுரைத்தொகுப்பை படிக்கும் போது உணரலாம்

 

** நேரம் இல்லை என எதுவுமில்லை எல்லாம் நமது சொல்லில் செயலில் தான் உள்ளது

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,  M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments