தேடலுக்கான தேர்வுகள் ஆசிரியர்:இளசை எஸ்.எஸ். கணேசன

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:58

தேதி:22-09-2022

புத்தகம் எண்ணிக்கை:58

புத்தகத்தலைப்பு:தேடலுக்கான தேர்வுகள்

ஆசிரியர்:இளசை எஸ்.எஸ். கணேசன

 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

** நூலாசிரியர் திரு. கணேசன் அவர்கள் தான் படித்து மகிழ்ந்த 78 நூல்களை விமரிசனமாக கட்டுரையாக்கியுள்ளார்

 

** நூலின்மையக்கருத்து ,முக்கியப்பகுதிகள்,

நூல் குறித்த தன் கருத்து போன்றவற்றை எழுதியுள்ளார்

 

**நூல்ஆசிரியர்,விலை,பக்கங்கள்,

பதிப்பகம்,கிடைக்குமிடம்,நூலின் அட்டைப்படம் போன்றவற்றை அழகாக விளக்கியுள்ளார்

 

** இவரின் குறிப்புகளை படிக்கும் போதே நூலை வாங்கிப்படிக்க ஆர்வம் ஏற்படுகிறது 

 

** மொத்தம் 78 புத்தகங்களையும் வாங்கிப்படிக்கும் ஆர்வம் ஏற்படுகிறது

 

** புத்தக ஆர்வலர்கள் கண்டீப்பாக வாங்க வேண்டிய புதையல்

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments