பாஸ்வேர்டு ஆசிரியர்:கோபிநாத்

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:55

தேதி:19-09-2022

புத்தகம் எண்ணிக்கை:55

புத்தகத்தலைப்பு: பாஸ்வேர்டு 

ஆசிரியர்:கோபிநாத்


மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

** வாழ்தலின் நோக்கம் வாழ்தல்தான் மற்றது எல்லாம் அப்புறம் ஆளில்லாத கடையில் யாருக்குதான் டீ ஆற்றப்போகிறோம்.அவரவர் கோப்பையை ருசிப்போம் முதலில்

 

** புகைப்படங்கள் வெறும் காட்சிப்படிமங்கள் அல்ல ஒவ்வொரு புகைப்படமும் வாழ்க்கையை பகிரமுடியாதஉணர்வை,வலியை,அன்பை, காதலை,இயலாமையை, குற்ற உணர்வை அல்லது வேறு ஏதோ ஒன்றை மனதுக்குள் கொட்டிவிட்டுப்போகிறது

 

** குழந்தைகள் அற்புதமான கற்பனை சக்திகள் கொண்டவர்கள்.அவர்களின் கற்பனை சக்திக்கு ஏற்ப வாய்ப்பு வழங்குவதை விட்டு விட்டு குறிப்பிட்ட நூலை எழுதியது யார் எனக்கேட்டு கற்பனைக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது

 

** இப்படி உற்சாகமான வரிகள் பல புத்தகத்தில் உள்ளது

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments