எல்லோருக்கும் வணக்கம் பாகம் 2 ஆசிரியர்:கோபிநாத்

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:53

தேதி:17-09-2022

புத்தகம் எண்ணிக்கை:53

புத்தகத்தலைப்புஎல்லோருக்கும் வணக்கம் பாகம் 2

ஆசிரியர்:கோபிநாத்


 மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.          


**சக மனிதர்களுக்குத் தன்னம்பிக்கைத் தரக்கூடியவர்கள், தலைசிறந்த முன்னுதாரணத்திற்கு உரியவர்களாக இருக்கவேண்டும். இளையதலைமுறையில் அப்படிப்பட்ட முன்னுதாரணமாகத் திகழ்பவர் கோபிநாத்.

 

**  இன்றைக்கு மீடியா  உலகின் சூப்பர் ஸ்டார் என்று சொல்லக்கூடிய அளவிற்குநீயா நானாகோபிநாத் என்ற பெயர் தமிழர்களின் இல்லங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

 

** சிரியுங்கள் அது அதிகாரத்திற்கு எதிரான எளிய மனிதர்களின் கொண்டாட்டம்

 

** சின்ன சின்ன விசயங்களை ஒத்திப் போடாதீர்கள் அவை மனசுக்குள் தேங்கி காரணமில்லாத சோர்வை உண்டாக்கி விடும்

 

** மன்னிப்பு கேட்கவும் நன்றி சொல்லவும் தயங்காதீர்கள்

 

** குழந்தைகள் கொண்டாட்டத்திற்கு உரியவர்கள் தான் ஆனால் அவர்கள் விரும்பும் கொண்டாட்டங்களுக்கு நம் வீடுகள் இடம் தர வேண்டும்

 

** நான் விழுந்தாலும் எழுவேன் என்று தீர்மானமாக நம்பினால் அடுத்தவர் என்ன சொன்னாலும் உங்கள் உறுதியை குலைக்க முடியாது

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,  M.COM.,M.SC.,M.SC.,  M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

Post a Comment

0 Comments