3×4=13 ஆசிரியர்:கோபிநாத்

 


*தினம் ஒரு கல்விசார்ந்த புத்தகம்*

நாள்:54

தேதி:18-09-2022

புத்தகம் எண்ணிக்கை:54

புத்தகத்தலைப்பு:3×4=13

ஆசிரியர்:கோபிநாத்


மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

**சக மனிதர்களுக்குத் தன்னம்பிக்கைத் தரக்கூடியவர்கள், தலைசிறந்த முன்னுதாரணத்திற்கு உரியவர்களாக இருக்கவேண்டும். இளையதலைமுறையில் அப்படிப்பட்ட முன்னுதாரணமாகத் திகழ்பவர் கோபிநாத்.

 

**  இன்றைக்கு மீடியா  உலகின் சூப்பர் ஸ்டார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ‘நீயா நானா’ கோபிநாத் என்ற பெயர் தமிழர்களின் இல்லங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

 

** நம்முடைய பிள்ளைகளைப் பற்றி எவ்வளவு தெரியும் என்று நாம் நம்பிக்கொண்டுருக்கிறோமோ? அதில் பாதி அளவு கூட அவர்களைப்பற்றி நமக்கு தெரியாது என்பதுதான் உண்மை

 

** நம்முடைய எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்துகிற ஓர் இடத்தை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம் அப்படி ஓர் இடம் இந்த உலகத்தில் இல்லவே இல்லை என்பதே நிதர்சனம்

 

** உடம்பும் சரி மனசும் சரி தேவையான விசயத்தை சரியான நேரத்தில் சமிக்கைகள் குறியீடுகள் மூலம் நமக்கு வெளிபடுத்திக் கொண்டே இருக்கிறது

 

** உங்களுக்கு தேவையான மாற்றத்தை நீங்களே உருவாக்குங்கள் அப்படி உருவாக்கவில்லையெனில் மாற்றம் அதன் விருப்பத்திற்கு ஏற்ப நம்மை மாற்றி விடும்

 

** எப்போதும் இடைவெளிகள் அதிகரிக்கும் போது குழப்பம் ஓடிவந்து அந்த இடத்தைப்பூர்த்தி செய்யப்பார்க்கும்

 

** நம்முடைய எல்லா நற்பண்புகளையும் அர்த்தமில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கக்கூடிய அந்தக் குணம் கெடுத்து விடுகிறது

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A.,  M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments