நிமிர்ந்து நில் பாகம்1 ஆசிரியர்:கோபிநாத்

 


*தினம் கல்விசார்ந்த ஒரு புத்தகம்*

நாள்:52

தேதி:16-09-2022

புத்தகம் எண்ணிக்கை:52

புத்தகத்தலைப்பு: நிமிர்ந்து நில் பாகம்1

ஆசிரியர்:கோபிநாத்


மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.       


 

**சக மனிதர்களுக்குத் தன்னம்பிக்கைத் தரக்கூடியவர்கள், தலைசிறந்த முன்னுதாரணத்திற்கு உரியவர்களாக இருக்கவேண்டும். இளையதலைமுறையில் அப்படிப்பட்ட முன்னுதாரணமாகத் திகழ்பவர் கோபிநாத்.

 

**  இன்றைக்கு மீடியா  உலகின் சூப்பர் ஸ்டார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ‘நீயா நானா’ கோபிநாத் என்ற பெயர் தமிழர்களின் இல்லங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

 

**மனிதர்களின் அன்றாடச் சிக்கல்களில் இருந்து, அணுகப்படாமல் இருக்கும் பல்வேறு விஷயங்களை இந்தத் தொடர் வழியாக வாசகர்களோடு பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.

 

** செங்கலும் சிமெண்ட்டும் வீட்டை உருவாக்கி விடுகின்றன ஆனால் வாழ்க்கையை உருவாக்க அன்பும் பரிவும் விட்டுக்கொடுத்தலுமே தேவைப்படுகிறது.

 

** ஒரு பிரச்சனையின் அழுத்தம் என்பது அதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதைப்பொறுத்தே அமைகிறது

 

** ஒரு மனிதருடன் நமக்கான அனுபவம் என்பது அவர் பொருட்டு மட்டும் நடப்பதில்லை அது நம்முடைய அணுகுமுறையையும் சார்ந்தது

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' வ.பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

Post a Comment

0 Comments