11-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் திறனாய்வு தேர்வு அரசு தேர்வுகள் இயக்கம் வாயிலாக நடைபெற உள்ளது.

 




        2022-23 ஆம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அறிவியல் கணிதம் சார்ந்த ஒலிம்பியாட் தேர்வு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதை போன்று தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் திறனாய்வு தேர்வு அரசு தேர்வுகள் இயக்கம் வாயிலாக நடைபெற உள்ளது.

 

          2022-23 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளி மற்றும் அனைத்து வகை பள்ளியில் பயிலும் (சி.பி.எஸ். / .சி.எஸ்.) 11ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் தேர்வினை எழுத 09.09.2022 வரை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

            மேலும் இத்தேர்வில் வெற்றி பெறும் 1500 மாணவ மாணவியர்கள் 750 அரசு பள்ளி மாணவர்களும் 750 இதர பள்ளி மாணவர்களுக்கும் திங்கள் ஒன்றும் ரூ 1500/- இரண்டு ஆண்டுகளுக்கு தொகை வழங்கப்படவிருக்கிறது.


 




          இதற்கான முழு விவரங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள Table லில் pdf மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


11-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் திறனாய்வு தேர்வு அரசு தேர்வுகள் இயக்கம் வாயிலாக நடைபெற உள்ளது PDF LINK :-

   

S.NO TOPIC FILE TYPE [PDF]
1 11TH std students Exam details DOWNLOAD HERE

Post a Comment

0 Comments