STD -7 MATHS TERM -1 FA(b) TEST

             

                               

         தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மாணவ மாணவியர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது.

FA(a) செயல்பாடுகள் (Activity) 10 மதிப்பெண்கள் மூலம் நான்கு செயல்பாடு களிலிருந்து 20 மதிப்பெண்களும் FA(b) செயல்பாடுகள் (Activity) மூலம் சிறு தேர்வுகள் 10 மதிப்பெண்கள் வைத்து அதிலிருந்து 20 மதிப்பெண்கள் சேர்த்து மொத்தம் 40 மதிப்பெண்கள் வளரறி மதிப்பீடுக்கு  (Summative Assessment) கொடுக்கப்படுகிறது.

மேலும் 60 மதிப்பெண்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு (Formative Assessment) மூலம் ஒவ்வொரு பருவத்தின் இறுதியிலும் கொடுக்கப் படுகிறது. இத்தேர்விற்கான கேள்விகள் (Questions) CLICK HERE செய்து PDF வடிவில் நம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதில் ஏழாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு  முதல் பருவத்திற்கான FA(b) தேர்விற்கான கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது

மேலும் ஒரு பாடத்திற்கு இரண்டு தேர்வுகள் வீதம் FA(b) க்கு 10 தேர்வு களுக்கான கேள்விகள் நம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன் படுத்தி மாணவ மாணவியர்கள் சிறு சிறு தேர்வினை எழுதி அதிக மதிப்பெண்கள் பெறலாம்.


கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 STD            : 7

TERM         : 1

SUBJECT    MATHS

MEDIUM      : TAMIL 

EXAM         FA (b) 

MARKS        : 10 

File Type       : PDF 

PREPARED BY :  த. சங்கர், M.sc.,B.Ed பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) ,PUMS , அரிசிபாளையம் சேலம் மாவட்டம்   



STD - 7 MATHS  TERM - 1 FA(b) QUESTION PAPER PDF LINK :-


1. எண்ணியல் [NUMBER SYSTEM]

7th Maths - TM  Term - 1 FA (b) Question - 1   Pdf Link : Download Here


2. அளவைகள் [MEASUREMENTS]

7th Maths - TM  Term - 1 FA (b) Question - 2   Pdf Link : Download Here


3. இயற்கணிதம் [ALGEBRA]

7th Maths - TM  Term - 1 FA (b) Question - 3   Pdf Link :  Download Here  


ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களுக்கு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் QUESTIONS, STUDY MATERIALS உட்பட அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com மற்றும் KANI MATHS  Youtube Channel -ல்  பதிவேற்றம் செய்யப்படும்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here    

Post a Comment

0 Comments