2022-23 ஆம் கல்வியாண்டில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு LESSON FORMAT சந்தேகங்களை தீர்க்கும் வகையில் தெளிவான விளக்கத்துடன் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் PDF மூலம் நமது இணையதளமான www.kanimaths.com website இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான
இணைந்து கொள்ளலாம்.
ஆசிரியர்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுவதுமாக பாருங்கள் LESSON PLAN தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD HERE என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி ஆசிரியர்கள் LESSON PLAN PDF ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
LESSON PLAN & FORMAT TAMIL & ENGLISH MEDIUM PDF LINK :-
S.NO | TOPIC | FILE TYPE [PDF] |
---|---|---|
1 | TM FORMAT | DOWNLOAD HERE |
2 | EM FORMAT | DOWNLOAD HERE |
3 | LESSON PLAN AUGUST 3rd WEEK | CLICK HERE |
கீழே கொடுக்கப்பட்டுள்ள click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் குறிப்பேடு pdf மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.