*தினம் ஒரு கல்வி சார்ந்த புத்தகம்* - டேஞ்சர் ஸ்கூல்

 


*தினம் ஒரு புத்தகம்*

நாள்:31

தேதி:26-08-2022

புத்தக எண்ணிக்கை:31

புத்தகத்தலைப்பு:டேஞ்சர் ஸ்கூல்

ஆசிரியர்:அப்பணசாமி

 

** சம கால கல்வி குறித்த உரையாடல்

 

**குழந்தைகளினால் தாங்க முடியாத பாடத்திட்ட பளுவும்,பாடத்திட்ட பளுவால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் விவரிக்கிறது.

 

** கசக்கிப் பிழியும் வீட்டுப் பாடங்களால் குழந்தைகளின் விரல்கள் நசுக்கப்படுவதை விவரிக்கிறது

 

 ** இன்றைய கல்விமுறை குழந்தைகளுக்கு  உடல்,மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று விளக்குகின்றது

 

மேலும் கல்வி சார்ந்த தகவல்களுக்கு நமது சமூக வலை தளங்களான

          

இணைந்து கொண்டு ஆசிரியர்கள் pdf ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.            


** குழந்தைகள் மனது பெரும்பாலும் விடுமுறைக் காலத்தை எதிர்நோக்கி உள்ளன என்பதை படம்பிடித்து காட்டுகிறது 

 

** இன்றைய கல்விமுறையின் பிரச்சனைகளை குறித்துஆசிரியர்கள்,பெற்றோர்கள்,

மாணவர்கள் என பல தளங்களில் விவாதிக்கிறது

 

** புத்தகத்தின் சிறப்பு எண்ணற்ற புகைப்படங்கள்,வரைபடங்கள்,

புள்ளிவிவரங்கள்,கேலிச்சித்திரங்கள் உள்ளது

 

*நன்றிகளுடன்*

'புத்தக ஆர்வலன்' .பெரியசாமி,

M.A.,M.A.,M.A.,M.A.,M.A., M.COM.,M.SC.,M.SC., M.PHIL.,M.ED.,M.PHIL., NET(T).,NET(EDN)., NET(PSY).,TET.,CTET.,CLIS.,

பட்டதாரி ஆசிரியர் கணிதம் ,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

சங்ககிரி- 637301

 

2022 - 2023 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கு அனைத்து தகவல்களும் உடனுக்குடன் நமது இணையதளமான www.kanimaths.com பதிவேற்றம் செய்யப்படும்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள Click here என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி அனைத்து ஆசிரியர்களும் தகவல்களை pdf மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



🌏🌏 Join Us Social Media:-


Join as Telegram Group : Click here

Join as kanimaths group - 1  : Click here


Join as kanimaths group - 2 : Click here     

Post a Comment

0 Comments